விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்
1.விருந்தைச் சேருமேன்,
அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.
2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா, பாவி, வா.
3. மீட்பரின் பாதமும் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்,
இயேசுவே நல்லவர்,
இயேசுவே ஆண்டவர்
வா, பாவி, வா.
4. மோட்சதிதின் பாதையில் முன்செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?
வாடாத கிரீடமும்
ஆனந்த களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா, பாவி, வா.
5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம்செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்நக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்.
Virunthai Serumen Alaikirar Lyrics in English
Virunthaich serumaen, alaikkiraar 1.virunthaich serumaen, alaikkiraar aakaaram paarumaen, poshippippaar thaakaththaith theerkkavum Yesuvin maarpilum saaynthilaippaaravum vaa, paavi, vaa. 2. Oottanntai seravum jeevanunndaam paadum visaaramum neengum ellaam nampi vanthorukku thirupthi unndaayittaு jeevaattin anntaikku vaa, paavi, vaa. 3. Meetparin paathamum seraavitil tholviyae naeridum poraattaththil Yesuvae vallavar, Yesuvae nallavar, Yesuvae aanndavar vaa, paavi, vaa. 4. Motchathithin paathaiyil munselluvaay sittinpa vaalvinil aen ulalvaay? Vaadaatha kireedamum aanantha kalippum paer vaalvum peravum vaa, paavi, vaa. 5. Seruvaen, Yesuvae, aettaுkkolveer paavamum aravae suththamseyveer appaalae motchaththil aanannak kadalil moolkip paerinpaththil kempeerippaen.
PowerPoint Presentation Slides for the song Virunthai Serumen Alaikirar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Virunthai Serumen Alaikirar – விருந்தைச் சேருமேன் அழைக்கிறார் PPT
Virunthai Serumen Alaikirar PPT
Virunthai Serumen Alaikirar Song Meaning
Join the party, invites
1. Join the party,
is calling
Aagaram Paruman will nourish
Quench your thirst
And in the breast of Jesus
Lean back
Come, sinner, come.
2. There is life in the fountain
Singing and inquiry will remove everything
For those who have come to believe
Satisfied
To the neighbor of Jeeva
Come, sinner, come.
3. The Redeemer's feet shall not touch
In a struggle that is bound to fail
Jesus is mighty,
Jesus is good,
Jesus is Lord
Come, sinner, come.
4. Advance the path of Mokshadhi
Why do you indulge in sensual life?
And a crown that will not wither
Joy and happiness
Get a life
Come, sinner, come.
5. I will join, Jesus, you will accept
You will cleanse sin and virtue
In moksha beyond
In the ocean of bliss
Immerse yourself in bliss
I will apologize.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வா பாவி விருந்தைச் சேருமேன் அழைக்கிறார் அழைக்கிறார்ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார்தாகத்தைத் தீர்க்கவும்இயேசுவின் மார்பிலும்சாய்ந்திளைப்பாறவும் ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்நம்பி வந்தோருக்குதிருப்தி உண்டாயிற்றுஜீவாற்றின் அண்டைக்கு தமிழ்
