உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே(2)
ஒரு வழியாய் வருவான் எதிரி ஏழு வழியாய் ஓடுவான்
வெட்கப்பட்டுப் போவதில்லை நீ
எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை
கலக்கமடைந்தாலும் மன முறிவடைவதில்லை
இராஜா இயேசு நம்ம பக்கமே
அவர் சேனை என்றும் நம்ம பக்கமே-2
வெற்றி வெற்றி ;வெற்றி வெற்றியே (2)
1. துன்பப்படுத்தினாலும் கைவிடப்ப டுவதில்லை
கீழே விழுந்தாலும் மடிந்து நாம் போவதில்லை
2. எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும் வல்லமை
தடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெறியும் வல்லமை
3. அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமை
தண்ணீரிலே நடந்தாலும் மூழ்கிடாத வல்லமை
உனக்கு விரோதமாய் எழும்பும்-Unakku Virothamaai Ezhumbum Lyrics in English
Unakku virothamaay elumpum aayutham vaaykkaathae(2) oru valiyaay varuvaan ethiri aelu valiyaay oduvaan vetkappattup povathillai nee eppakkam nerukkinaalum odungi nee povathillai kalakkamatainthaalum mana murivataivathillai iraajaa Yesu namma pakkamae avar senai entum namma pakkamae-2 vetti vetti ;vetti vettiyae (2) 1. Thunpappaduththinaalum kaividappa duvathillai geelae vilunthaalum matinthu naam povathillai 2. Ethirththu varum erikovai thakarththeriyum vallamai thaduththu nirkum saaththaanai muriththeriyum vallamai 3. Akkiniyil nadanthaalum erinthidaatha vallamai thannnneerilae nadanthaalum moolkidaatha vallamai
PowerPoint Presentation Slides for the song உனக்கு விரோதமாய் எழும்பும்-Unakku Virothamaai Ezhumbum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Virothamaai Ezhumbum – உனக்கு விரோதமாய் எழும்பும்-unakku PPT
Virothamaai Ezhumbum PPT

