🏠  Lyrics  Chords  Bible 

Vinnulagam Vittu Manulagam - வின்னுலகம் விட்டு மண்ணுலகம்-

LYRICS:
வின்னுலகம் விட்டு மண்ணுலகம்
வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்
எந்தன் பாவங்களை தீர்த்திடவே
பலியாக வந்தீரே,
உந்தன் அன்புக்கு ஏதும்
ஈடில்லை -2.

1.சேராபீன் கூட உம்மைக்காண ,
முடியாமல் கண்கள் மூடிடுதே,
ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர்
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு.
2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,
துதிகள் மத்தியில் வாழ்பவரே
பாவி என்மேல் பாசம் வைத்து
எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam Vittu Manulagam Lyrics in English

LYRICS:
Vinnulakam vittu mannnulakam
Vantha mannaathi mannanae Sthoththiram
Enthan paavangalai theerththidavae
Paliyaaka vantheerae,
Unthan anpukku aethum
Eetillai -2.

1.seraapeen kooda ummaikkaana ,
Mutiyaamal kannkal moodiduthae,
Oruvarum seraa oliyil vasippavar
Enakkaay ulakil vantheerae. -unthan anpukku.
2.thootharkal pottaுm thooyavar neerae,
Thuthikal maththiyil vaalpavarae
Paavi enmael paasam vaiththu
Enakkaay ulakil vantheerae. -unthan anpukku

PowerPoint Presentation Slides for the song வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam Vittu Manulagam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnulagam Vittu Manulagam PPT
Vinnulagam Vittu Manulagam PPT

வந்தீரே உந்தன் அன்புக்கு எனக்காய் உலகில் LYRICS வின்னுலகம் மண்ணுலகம் மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம் எந்தன் பாவங்களை தீர்த்திடவே பலியாக ஏதும் ஈடில்லை சேராபீன் கூட தமிழ்