Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnilum Mannilum Ummaithavira - விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர

விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு ? – இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேற
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்

1. உம்மோடு தான் எப்போதும் நான்
வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே

2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில்
ஏற்றுக்கொள்வீர்

3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா

4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய்
கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே

5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்
உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்

Vinnilum Mannilum Ummaithavira Lyrics in English

Vinnnnilum mannnnilum ummaiththavira enakku yaarunndu ? – intha mannnulakil ummaiyanti vaera viruppam ethuvunndu? Neerthaanae en vaanjaiyellaam ummaiththaanae pattikkonntaen 1. Ummodu thaan eppothum naan vaalkiraேn appaa en valakkaram pitiththu thaangukireer nanti aiyaa naal muluthum nallavarae, vallavarae 2. Umsiththam pol ennai neer nadaththukireer mutivilae ennai makimaiyil aettaுkkolveer 3. En ullaththin pelanae neerthaanayyaa enakkuriya pangum entum neerthaanayyaa 4. Ummaiththaanae naan ataikkalamaay konndullaen ummoduthaan vaalvathu en paakkiyamae 5. Enakkullae neer, seyalaatti, makilkinteer um siththam seyya, aattal tharukinteer

PowerPoint Presentation Slides for the song Vinnilum Mannilum Ummaithavira

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnilum Mannilum Ummaithavira – விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர PPT
Vinnilum Mannilum Ummaithavira PPT

என்னை நீர் விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிரஎனக்கு யாருண்டு இந்தமண்ணுலகில் உம்மையன்றி வேறவிருப்பம் எதுவுண்டுநீர்தானே வாஞ்சையெல்லாம்உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் உம்மோடு எப்போதும் நான்வாழ்கிறேன்அப்பா வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்நன்றி தமிழ்