Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnilae Thuthar Mulanga - விண்ணிலே தூதர் முழங்க-

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

விண்ணிலே தூதர் முழங்க
மண்ணிலே மாந்தர்க்கெல்லாம்
மகிமையின் ஒளியாய் வந்தார்
ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்
மீட்பருக்காய் வந்துதிக்க
இரட்சகர் இயேசு பிறந்தார்

உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார்-2
செய்திடவே இயேசு பிறந்தார்

முன் குறித்த முகாந்திரம்
முன்னனையில் மீட்பர் பிறந்தார்
மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்
ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
பரிசுத்தர் இயேசு பிறந்தார்

உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார்-2
செய்திடவே இயேசு பிறந்தார்

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga Lyrics in English

O..o..o. O.o..o-2 o..o..o. O.o..o..Yesu piranthaarae o..o..o. O.o..o..Yesu jeniththaarae vinnnnilae thoothar mulanga mannnnilae maantharkkellaam makimaiyin oliyaay vanthaar o..o..o.. Valikaattum natchaththiram meetparukkaay vanthuthikka iratchakar Yesu piranthaar unnaiyum ennaiyum meetdidum ooliyam seythidavae Yesu piranthaar-2 seythidavae Yesu piranthaar mun kuriththa mukaanthiram munnanaiyil meetpar piranthaar makimaiyin oliyaay jeniththaar o..o..o..thootharkal soolnthida maeypparkal vanangida Parisuththar Yesu piranthaar unnaiyum ennaiyum meetdidum ooliyam seythidavae Yesu piranthaar-2 seythidavae Yesu piranthaar o..o..o. O.o..o..Yesu piranthaarae o..o..o. O.o..o..Yesu jeniththaarae

PowerPoint Presentation Slides for the song விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnilae Thuthar Mulanga – விண்ணிலே தூதர் முழங்க- PPT
Vinnilae Thuthar Mulanga PPT

ஓஓஓ பிறந்தார் இயேசு ஓஓஓஇயேசு செய்திடவே பிறந்தாரே ஜெனித்தாரே மகிமையின் ஒளியாய் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம் விண்ணிலே தூதர் முழங்க மண்ணிலே மாந்தர்க்கெல்லாம் வந்தார் தமிழ்