ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே
விண்ணிலே தூதர் முழங்க
மண்ணிலே மாந்தர்க்கெல்லாம்
மகிமையின் ஒளியாய் வந்தார்
ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்
மீட்பருக்காய் வந்துதிக்க
இரட்சகர் இயேசு பிறந்தார்
உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார்-2
செய்திடவே இயேசு பிறந்தார்
முன் குறித்த முகாந்திரம்
முன்னனையில் மீட்பர் பிறந்தார்
மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்
ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
பரிசுத்தர் இயேசு பிறந்தார்
உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார்-2
செய்திடவே இயேசு பிறந்தார்
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே
விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga Lyrics in English
O..o..o. O.o..o-2
O..o..o. O.o..o..Yesu piranthaarae
O..o..o. O.o..o..Yesu jeniththaarae
Vinnnnilae thoothar mulanga
Mannnnilae maantharkkellaam
Makimaiyin oliyaay vanthaar
O..o..o.. Valikaattum natchaththiram
Meetparukkaay vanthuthikka
Iratchakar Yesu piranthaar
Unnaiyum ennaiyum meetdidum ooliyam
Seythidavae Yesu piranthaar-2
Seythidavae Yesu piranthaar
Mun kuriththa mukaanthiram
Munnanaiyil meetpar piranthaar
Makimaiyin oliyaay jeniththaar
O..o..o..thootharkal soolnthida
Maeypparkal vanangida
Parisuththar Yesu piranthaar
Unnaiyum ennaiyum meetdidum ooliyam
Seythidavae Yesu piranthaar-2
Seythidavae Yesu piranthaar
O..o..o. O.o..o..Yesu piranthaarae
O..o..o. O.o..o..Yesu jeniththaarae
PowerPoint Presentation Slides for the song விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnilae Thuthar Mulanga – விண்ணிலே தூதர் முழங்க- PPT
Vinnilae Thuthar Mulanga PPT

