Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnil Oor Natchathiram Thondridave - விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே

விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே
தூதர்கள் பாடல்கள் பாடிடவே
தாவீதின் மரபினில் தோன்றினாரே
மரியன்னை புதல்வனாய் அவதரித்தார்

ஆனந்தம் பரமானந்தம்
இயேசு பாலனை போற்றிடுவோம்
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
இச்சந்தோஷ செய்தியை எங்கும் கூறுவோம்

1. மந்தையை காக்கும் ஆயர்களும்
சாஸ்திரியர் மூவரும் வந்தனரே
முன்னணை பாலனை கண்டனரே
பொன் போளம் தூபம் படைத்தனரே — ஆனந்தம்

2. பெத்லேகேம் ஊரில் ஏழைக்கோலமாய்
மானிடர் வாழவே வந்துதித்தார்
இந்நிலம் நலம் பெற இறைவன் வந்தார்
மன்னாதி மன்னனாம் மனுவேலனே — ஆனந்தம்

Vinnil Oor Natchathiram Thondridave Lyrics in English

Vinnnnil or natchaththiram thontidavae thootharkal paadalkal paatidavae thaaveethin marapinil thontinaarae mariyannai puthalvanaay avathariththaar aanantham paramaanantham Yesu paalanai pottiduvom aarpparippom naam akamakilvom ichchanthosha seythiyai engum kooraுvom 1. Manthaiyai kaakkum aayarkalum saasthiriyar moovarum vanthanarae munnannai paalanai kanndanarae pon polam thoopam pataiththanarae — aanantham 2. Pethlaekaem ooril aelaikkolamaay maanidar vaalavae vanthuthiththaar innilam nalam pera iraivan vanthaar mannaathi mannanaam manuvaelanae — aanantham

PowerPoint Presentation Slides for the song Vinnil Oor Natchathiram Thondridave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnil Oor Natchathiram Thondridave – விண்ணில் ஓர் நட்சத்திரம் தோன்றிடவே PPT
Vinnil Oor Natchathiram Thondridave PPT

ஆனந்தம் பாலனை விண்ணில் நட்சத்திரம் தோன்றிடவே தூதர்கள் பாடல்கள் பாடிடவே தாவீதின் மரபினில் தோன்றினாரே மரியன்னை புதல்வனாய் அவதரித்தார் பரமானந்தம் இயேசு போற்றிடுவோம் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் தமிழ்