Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnaga Katre Nee - விண்ணக காற்றே நீ

விண்ணக காற்றே நீ
என்னை நோக்கி வீசிடும்
வெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும்

1. ஜலத்தின் மேல் அசைவாடிய
தூய தேவ ஆவியே – 2
பெலத்தின் மேல் பெலனடைய
என் மேல் அசைவாடுமே – 2

2. முழங்கால் முடக்கியது
முழங்கால் அளவு அல்ல – 2
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழுத்துச் செல்லும் என்னையே – 2

3. அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே – 2
எந்நாளும் என் பாத்திரம்
நிரம்பி வழியச் செய்யுமே – 2

4. அக்கினி இரதத்தின் மேல் என்னை
கொண்டு செல்லுமே -2
பரலோகத் தூதருடன்
ஆராதிக்க செய்யுமே – 2

Vinnaga Katre Nee Lyrics in English

Vinnnaka kaatte nee
Ennai Nnokki veesidum
Venn puraa vaip pola en mael vanthamarnthidum

1. Jalaththin mael asaivaatiya
Thooya thaeva aaviyae – 2
Pelaththin mael pelanataiya
En mael asaivaadumae – 2

2. Mulangaal mudakkiyathu
Mulangaal alavu alla – 2
Neechchal aalam vaenndumae
Iluththuch sellum ennaiyae – 2

3. Akkini apishaekam intu
Vaenndum theyvamae – 2
Ennaalum en paaththiram
Nirampi valiyach seyyumae – 2

4. Akkini irathaththin mael ennai
Konndu sellumae -2
Paralokath thootharudan
Aaraathikka seyyumae – 2

PowerPoint Presentation Slides for the song Vinnaga Katre Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnaga Katre Nee – விண்ணக காற்றே நீ PPT
Vinnaga Katre Nee PPT

அக்கினி செய்யுமே விண்ணக காற்றே நீஎன்னை நோக்கி வீசிடும்வெண் புறா வைப் வந்தமர்ந்திடும் ஜலத்தின் அசைவாடியதூய தேவ ஆவியே பெலத்தின் பெலனடையஎன் அசைவாடுமே முழங்கால் தமிழ்