1. விண்மீன் நோக்கிக் களிப்பாய்
சாஸ்திரிமார்தாம் ஆவலாய்,
பின்சென்றார் அவ்வெள்ளியை
முன்நடத்தும் ஜோதியை
நேச கர்த்தா, நாங்களும்
உம்மைப் பின்செல்வோம் என்றும்.
2. தாழ்வாம் கொட்டில் நோக்கியே
மகிழ்வோடு விரைந்தே,
விண் மண்ணோரும் வணங்கும்
பாதம் வீழ்ந்தார் பணிந்தும்,
மனதார நாங்களும்
தேடிப் பாதம் சேரவும்.
3. முன்னணையின் முன்னதாய்
பொன் படைத்தார் பணிவாய்
படைப்போமே நாங்களும்
பொன் சம்பத்து யாவையும்
தூய்மை பக்தி பூரிப்பாய்
கிறிஸ்துவாம் விண் வேந்தர்க்காய்.
4. தூய இயேசு நித்தமும்
ஜீவ பாதை நடத்தும்
பாரின் வாழ்க்கை முடிவில்
ஆவியை நீர் மோட்சத்தில்
சேர்ப்பீர், உந்தன் மாட்சியே
போதும்; வேண்டாம் ஜோதியே.
5. ஒளிர் மோட்ச நாட்டிலே
வேண்டாம் சிஷ்டி ஜோதியே
நீரே நித்திய சூரியனும்
ஜோதி இன்பம் கிரீடமும்
வேந்தே, என்றும் போற்றுவோம்,
அல்லேலூயா பாடுவோம்.
Vinmeen Nokki – விண்மீன் நோக்கி Lyrics in English
1. Vinnmeen Nnokkik kalippaay saasthirimaarthaam aavalaay, pinsentar avvelliyai munnadaththum jothiyai naesa karththaa, naangalum ummaip pinselvom entum. 2. Thaalvaam kottil Nnokkiyae makilvodu virainthae, vinn mannnnorum vanangum paatham veelnthaar panninthum, manathaara naangalum thaetip paatham seravum. 3. Munnannaiyin munnathaay pon pataiththaar pannivaay pataippomae naangalum pon sampaththu yaavaiyum thooymai pakthi poorippaay Kristhuvaam vinn vaentharkkaay. 4. Thooya Yesu niththamum jeeva paathai nadaththum paarin vaalkkai mutivil aaviyai neer motchaththil serppeer, unthan maatchiyae pothum; vaenndaam jothiyae. 5. Olir motcha naattilae vaenndaam sishti jothiyae neerae niththiya sooriyanum jothi inpam kireedamum vaenthae, entum pottaுvom, Alleluya paaduvom.
PowerPoint Presentation Slides for the song Vinmeen Nokki – விண்மீன் நோக்கி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinmeen Nokki – விண்மீன் நோக்கி PPT
Vinmeen Nokki PPT
Vinmeen Nokki – விண்மீன் நோக்கி Song Meaning
1. Aim for the stars
Shastri Martham Avalai,
He followed Avelli
A leading torch
Dear God, so are we
We will follow you.
2. Towards the lower shed
Haste with joy,
Heaven and Earth will also worship
Falling down and bowing down,
Kindly us too
Search and join.
3. Antecedent of preposition
Pon created Paniwai
We will create
All gold wealth
Purity and devotion flourish
Christ is the star of heaven.
4. Pure Jesus is eternal
The path of life will conduct
At the end of the bar's life
Water the Spirit in Moksha
Add, Your Majesty
enough; No Jyoti.
5. In the land of Light Moksha
No Chishti Jyoti
Water is the eternal sun
Jyoti is the crown of pleasure
Let us praise forever,
Let us sing hallelujah.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாங்களும் விண் பாதம் பொன் வேண்டாம் ஜோதியே விண்மீன் நோக்கிக் களிப்பாய் சாஸ்திரிமார்தாம் ஆவலாய் பின்சென்றார் அவ்வெள்ளியை முன்நடத்தும் ஜோதியை நேச கர்த்தா உம்மைப் பின்செல்வோம் தமிழ்
