இயேசுவை அறிவிக்கப் புறப்படு
விளைந்த நிலம் ஏராளமே
அறுவடைக்கோ ஆளோ இல்லை
விளைவின் பலன் அழிகின்றதே – 2
அறுத்திடச் செல்வார் யாருமில்லை – 2
1. சமாரியா நாட்டின் விளை நிலத்தை
அறுத்திட இயேசு தானே சென்றார்
என் அருமைச் சீடர்களே – 2
கண்களை உயர்த்தி பாரும் என்றார் – 2
2. கோடி கோடியான ஜனங்கள் இன்று
அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி
என் ஜனங்கள் அழிந்திடாமல் – 2
தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? – 2
3. உலகினில் வாழ்வது ஒரு தரமே
அதுவும் சீக்கிரம் கடந்திடுமே
கர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் – 2
இயேசுவை அறிவிக்க புறப்படுவோம் – 2
Vilaintha Nilam Aeraalamae Lyrics in English
Yesuvai arivikkap purappadu vilaintha nilam aeraalamae araுvataikko aalo illai vilaivin palan alikintathae – 2 araுththidach selvaar yaarumillai – 2 1. Samaariyaa naattin vilai nilaththai araுththida Yesu thaanae sentar en arumaich seedarkalae – 2 kannkalai uyarththi paarum entar – 2 2. Koti kotiyaana janangal intu alikintar narakaththil Yesu inti en janangal alinthidaamal – 2 thaduththiduvaar ingu yaarthaanunndu? – 2 3. Ulakinil vaalvathu oru tharamae athuvum seekkiram kadanthidumae karththarukkaaka vaalnthiduvom – 2 Yesuvai arivikka purappaduvom – 2
PowerPoint Presentation Slides for the song Vilaintha Nilam Aeraalamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vilaintha Nilam Aeraalamae – இயேசுவை அறிவிக்கப் புறப்படு PPT
Vilaintha Nilam Aeraalamae PPT
Vilaintha Nilam Aeraalamae Song Meaning
Go forth to proclaim Jesus
Abundant fertile land
There is no harvest or harvest
The benefit of the effect is destroyed – 2
There is no one to cut it off – 2
1. The fertile land of Samaria
Jesus himself went to the circumcision
My dear disciples – 2
He said that he will raise his eyes and see – 2
2. Billions of people today
Perishes in hell without Jesus
My people shall not perish – 2
Who is here? – 2
3. Living in the world is a standard
That too will pass soon
Let us live for the Lord – 2
Let us go forth to proclaim Jesus – 2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவை இயேசு ஜனங்கள் அறிவிக்கப் புறப்படு விளைந்த நிலம் ஏராளமேஅறுவடைக்கோ ஆளோ இல்லைவிளைவின் பலன் அழிகின்றதே அறுத்திடச் செல்வார் யாருமில்லை சமாரியா நாட்டின் விளை நிலத்தைஅறுத்திட தமிழ்
