Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vidudhalai Thaarumae En Aandavaa - விடுதலை தாருமே என் ஆண்டவா

விடுதலை தாருமே என் ஆண்டவா
வினை தீர்க்கும் விண்ணரசா

1. நித்தம் நித்தம் கண்ணீரினால்
நித்திரையை தொலைத்தேனைய்யா
நிந்தை தீர்க்க வாருமைய்யா

2. ஆறுதலின் தெய்வம் நீரே
தேற்றுவீரே உம் வார்த்தையால்
ஜீவ வார்த்தை நீரல்லவோ

3. யாரும் இல்லை காப்பாற்றிட
தோளில் சாய்த்து எனை தேற்றிட
நிலை மாற்ற வாருமைய்யா

Vidudhalai Thaarumae En Aandavaa Lyrics in English

Viduthalai thaarumae en aanndavaa
Vinai theerkkum vinnnarasaa

1. Niththam niththam kannnneerinaal
Niththiraiyai tholaiththaenaiyyaa
Ninthai theerkka vaarumaiyyaa

2. Aaraுthalin theyvam neerae
Thaettaுveerae um vaarththaiyaal
Jeeva vaarththai neerallavo

3. Yaarum illai kaappaattida
Tholil saayththu enai thaettida
Nilai maatta vaarumaiyyaa

PowerPoint Presentation Slides for the song Vidudhalai Thaarumae En Aandavaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vidudhalai Thaarumae En Aandavaa – விடுதலை தாருமே என் ஆண்டவா PPT
Vidudhalai Thaarumae En Aandavaa PPT

நித்தம் வாருமைய்யா விடுதலை தாருமே ஆண்டவா வினை தீர்க்கும் விண்ணரசா கண்ணீரினால் நித்திரையை தொலைத்தேனைய்யா நிந்தை தீர்க்க ஆறுதலின் தெய்வம் நீரே தேற்றுவீரே உம் வார்த்தையால் தமிழ்