Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vidiyarkaalathu Velliyae - விடியற்காலத்து வெள்ளியே

1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரி வாய்;
உதய நசஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

2 தண் பனித் துளிகள் இலங்கும் போது,
முன்னணையில் அவர் தூங்குகின்றார்;
வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்.

3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?

4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,
மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;
ஏழையின் ஜெபம் அவர்க் கருமை.

5 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;
உதய நசஷத்திரமே, ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே Lyrics in English

1 vitiyarkaalaththu velliyae, thonti kaar irul neengath thunnaipuri vaay; uthaya nasashaththiramae, oli kaatti paalaka meetparpaal serththiduvaay. 2 thann panith thulikal ilangum pothu, munnannaiyil avar thoongukintar; vaenthar, sirushtikar, nal meetpar entu thootharkal vanangip paadukintar. 3 aethomin sukantham, kadalin muththu, malaiyin maannikkam uchchithamo? Narsolaiyin vellaip polam eduththu thangamudan pataiththal thakumo? 4 eththanai kaannikkaithaan aliththaalum, meetpar kadaasasham peral arithae; nenjin thuthiyae nal kaannikkaiyaakum; aelaiyin Jebam avark karumai. 5 vitiyarkaalaththu velliyae, thonti kaar irul neengath thunnaipurivaay; uthaya nasashaththiramae, oli kaatti paalaka meetparpaal serththiduvaay.

PowerPoint Presentation Slides for the song Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே PPT
Vidiyarkaalathu Velliyae PPT

விடியற்காலத்து வெள்ளியே தோன்றி கார் இருள் நீங்கத் உதய நசஷத்திரமே ஒளி காட்டி பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய் நல் மீட்பர் துணைபுரி வாய் தண் பனித் தமிழ்