பெரிதான காரியம் செய்திடுவார்
இதிலும் பெரிதான காரியம் செய்திடுவார்
எல்ஷடாய் சர்வவல்லவர்
என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2
I.அற்பமான நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
அலைந்து திரிந்த இடங்களிலே
நம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2
சிறுமையான நம் வாழ்வில்
பெரிதானதை காண செய்வார் -2
ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாக மாற்றினாரே – 2
கலங்கி நின்ற நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
தோல்வியை கண்ட என்வாழ்வில்
ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார் – 2
Victor Johnson – Perithaana Kaariyam seithiduvar Lyrics in English
Perithaana kaariyam seythiduvaar ithilum perithaana kaariyam seythiduvaar elshadaay sarvavallavar en vaalvil ellaam seypavar -2 I.arpamaana nam vaalvil perithaanathai kaanaseyvaar -2 alainthu thirintha idangalilae nammai suthanthiravaaliyaay maattinaarae – 2 siraுmaiyaana nam vaalvil perithaanathai kaana seyvaar -2 aadukal maeyththa thaaveethai arasanaaka maattinaarae – 2 kalangi ninta nam vaalvil perithaanathai kaanaseyvaar -2 tholviyai kannda envaalvil jeyaththin aanntai kaanaseythaar – 2
PowerPoint Presentation Slides for the song Victor Johnson – Perithaana Kaariyam seithiduvar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Perithaana Kaariyam seithiduvar – பெரிதான காரியம் செய்திடுவார் PPT
Perithaana Kaariyam seithiduvar PPT

