Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vetri Kodi Pidithiduvom - வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்

1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவி தாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே – நீ
அஞ்சாதே என் மகளே

2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்

3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திருப்பி பார்க்க மாட்டோம்

4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்

Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம் Lyrics in English

Vettikkoti pitiththiduvom – naam veeranatai nadanthiduvom 1. Vellam pola saaththaan vanthaalum aavi thaamae koti pitippaar anjaathae en makanae – nee anjaathae en makalae 2. Aayiram thaan thunpam vanthaalum anukaathu anukaathu aaviyin pattayam unndu – naam alakaiyai ventu vittaோm 3. Kaadaanaalum maedaanaalum karththarukku pin nadappom kalappaiyil kai vaiththittaோm naam thiruppi paarkka maattaோm 4. Koliyaaththai muriyatippom Yesuvin naamaththinaal visuvaasa kaedayaththinaal pisaasai ventiduvom

PowerPoint Presentation Slides for the song Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetri Kodi Pidithiduvom – வெற்றிக்கொடி பிடித்திடுவோம் PPT
Vetri Kodi Pidithiduvom PPT

வந்தாலும் அஞ்சாதே அணுகாது வெற்றிக்கொடி பிடித்திடுவோம் வீரநடை நடந்திடுவோம் வெள்ளம் சாத்தான் ஆவி தாமே கொடி பிடிப்பார் மகனே மகளே ஆயிரம் துன்பம் ஆவியின் பட்டயம் தமிழ்