வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால்
இயேசு என்னோடு இருப்பதால்
இயேசு என்னோடு நடப்பதால்
இயேசு என்னோடு வசிப்பதால்
வெட்கப்பட்டுப் போவதில்லை
அல்லேலூயா (8)
Vetkappattup Povathillai Lyrics in English
Vetkappattup povathillai orupothum vetkappattup povathillai orunaalum vetkappattup povathillai Yesu iruppathaal Yesu ennodu iruppathaal Yesu ennodu nadappathaal Yesu ennodu vasippathaal vetkappattup povathillai Alleluya (8)
PowerPoint Presentation Slides for the song Vetkappattup Povathillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetkappattup Povathillai – வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும் PPT
Vetkappattup Povathillai PPT

