Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vetkappattean - தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்
அவமானதோடு நெருக்கப்பட்டேன்-(2) ​
வாழ்ந்துகாட்டு என்றீர்
என்னை வாழவைத்து ரசித்தீர்
வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)

பிரபுக்களின் ராஜாக்களின்
மத்தியில் என்னை உயர்த்தினீர்——(2)
சேற்றிலிருந்து என்னை தூக்கினீரே(2)
உயர்ந்து காட்டு என்றீர்
என்னை உயர வைத்து ரசித்தீர்
உயர்ந்து காட்டு என்றீர் -இயேசுவே——(2)
உதவாதவன் என்று ஒதுக்கினோர்
மத்தியில் பயன்படுத்துனீர்—-(2)
ஒன்றுமில்லாத என்னை உருவாக்கினீர்-(2)
தலை நிமிர்ந்து நில் என்றீர்
தலை நிமிர செய்து ரசித்தீர்
தலை நிமிர்ந்து நில் என்றீர் இயேசுவே——(2)

வாழ்ந்துகாட்டு என்றீர்
என்னை வாழவைத்து ரசித்தீர்
வாழ்ந்துகாட்டு என்றீர் இயேசுவே -(2)

தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean Lyrics in English

Thalaikuninthaen vetkappattaேn avamaanathodu nerukkappattaேn-(2) ​ vaalnthukaattu enteer ennai vaalavaiththu rasiththeer vaalnthukaattu enteer Yesuvae -(2) pirapukkalin raajaakkalin maththiyil ennai uyarththineer——(2) settilirunthu ennai thookkineerae(2) uyarnthu kaattu enteer ennai uyara vaiththu rasiththeer uyarnthu kaattu enteer -Yesuvae——(2) uthavaathavan entu othukkinor maththiyil payanpaduththuneer—-(2) ontumillaatha ennai uruvaakkineer-(2) thalai nimirnthu nil enteer thalai nimira seythu rasiththeer thalai nimirnthu nil enteer Yesuvae——(2) vaalnthukaattu enteer ennai vaalavaiththu rasiththeer vaalnthukaattu enteer Yesuvae -(2)

PowerPoint Presentation Slides for the song தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean Vetkappattean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetkappattean – தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன்-Thalaikunithean PPT
Vetkappattean PPT

என்றீர் என்னை வாழ்ந்துகாட்டு ரசித்தீர் தலை வாழவைத்து இயேசுவே மத்தியில் உயர்ந்து காட்டு இயேசுவே—— நிமிர்ந்து நில் தலைகுனிந்தேன் வெட்கப்பட்டேன் அவமானதோடு நெருக்கப்பட்டேன் பிரபுக்களின் தமிழ்