வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு
குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் -வெட்கப்பட்டு
என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
நன்மைகளை தருவேன் நான் -வெட்கப்பட்டு
Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை Lyrics in English
Vetkappattup povathillai – en
Makanae nee vetkappattup povathillai
Vetkappattup povathillai – en
Makalae nee vetkappattup povathillai
Nashdangal vanthaalum
Ilappukal naernthaalum
Ninthaikal soolnthaalum
Ilanthathai thirumpavum tharuvaen naan
Ilanthathai thirumpavum tharuvaen naan – vetkappattu
Kudumpamae ikalnthaalum
Uravukal paliththaalum
Ulakamae ethirththaalum
Unnodu entumae iruppaen naan
Unnodu entumae iruppaen naan -vetkappattu
En janam oru pothum
Vetkappattu povathillai
Vetkaththirku pathilaaka – irattippaana
Nanmaikalai tharuvaen naan
Nanmaikalai tharuvaen naan -vetkappattu
PowerPoint Presentation Slides for the song Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை PPT
Vetkapattu Povathilai PPT
Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை Song Meaning
Not going to be shy - N
Son, you are not going to be ashamed
Not going to be shy - N
You are not going to be ashamed, daughter
Even if there are losses
Even if there are losses
Despite the accusations
I will restore what was lost
I will give back what was lost - shame
Even if the family despises it
Even if the relations blame
Even if the world opposes it
I will be with you forever
I'll be with you forever - ashamed
My people are enough
Not going to be shy
Instead of shame – double
I will give benefits
I will give benefits - I am shy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போவதில்லை வெட்கப்பட்டுப் தருவேன் வெட்கப்பட்டு இழந்ததை திரும்பவும் உன்னோடு என்றுமே இருப்பேன் நன்மைகளை மகனே மகளே நஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள் நேர்ந்தாலும் நிந்தைகள் சூழ்ந்தாலும் குடும்பமே தமிழ்
