வெட்கப்பட்ட இடத்துல
தோற்றுபோன நேரத்துல
தாழ்மையான இடத்துல
என்னை தூக்கினவரே
நன்றி ஏசுவே
நன்றி பிதாவே
பரிசுத்த ஆவியே நன்றி(4)
1)ஆடுகள் மேய்த்தவனை அரசனாக்கினார்
தாழ்மையில் இருந்தவனை உயர்த்தி வைத்திட்டார்
குறை சொன்ன வாயால புகழப்பண்ணினார்
அழிக்க நினைச்சவனை அலற பண்ணினார் – நன்றி இயேசுவே (2)
2)மீன்களை பிடித்தவனை சீஷராக்கினார்
கெபியில விழுந்தவனை உயர்த்தி வைத்திட்டார்
குழியில் போட்டவனை தூக்கி எடுத்திட்டார்
அடிமையானவனுக்கு ஆளுகை தந்தார் – நன்றி இயேசுவே
வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata Idathula Lyrics in English
Vetkappatta idaththula thottaுpona naeraththula thaalmaiyaana idaththula ennai thookkinavarae nanti aesuvae nanti pithaavae Parisuththa aaviyae nanti(4) 1)aadukal maeyththavanai arasanaakkinaar thaalmaiyil irunthavanai uyarththi vaiththittar kurai sonna vaayaala pukalappannnninaar alikka ninaichchavanai alara pannnninaar – nanti Yesuvae (2) 2)meenkalai pitiththavanai seesharaakkinaar kepiyila vilunthavanai uyarththi vaiththittar kuliyil pottavanai thookki eduththittar atimaiyaanavanukku aalukai thanthaar – nanti Yesuvae
PowerPoint Presentation Slides for the song வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata Idathula
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vetkapata Idathula – வெட்கப்பட்ட இடத்துல- PPT
Vetkapata Idathula PPT

