🏠  Lyrics  Chords  Bible 

Vetkama Unakku Vetkama PPT - வெட்கமா உனக்கு வெட்கமா

Vetkama Unakku Vetkama
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
ஊரு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
கட்டு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
உயிர் கொடுத்த இயேசு பத்தி சொல்ல வெட்கமா
தன்னையே இழந்த இயேசு முக்யமா


Vetkama Unakku Vetkama – வெட்கமா உனக்கு வெட்கமா PowerPoint



Vetkama Unakku Vetkama - வெட்கமா உனக்கு வெட்கமா Lyrics

Vetkama Unakku Vetkama PPT

Download Vetkama Unakku Vetkama – வெட்கமா உனக்கு வெட்கமா Tamil PPT