Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Veru Oru Aasai Illa - வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா

உம்மைத் தவிர உம்மைத் தவிர

1. உம் பாதம் பணிந்து நான்

உம்மையே தழுவினேன்

2. இருள் நீக்கும் வெளிச்சமே

எனை காக்கும் தெய்வமே

3. மனம் இரங்கினீரே

மறுவாழ்வு தந்தீரே

4. சுகம் தந்தீரையா

பெலன் தந்தீரையா

5. இரக்கத்தின் சிகரமே

இதயத்தின் தீபமே

6. செய்த நன்மை நினைத்து

துதித்துப் பாடி மகிழ்வேன்

Veru Oru Aasai Illa Lyrics in English

Vaeraு oru aasai illa Yesu raajaa ummaith thavira ummaith thavira 1. Um paatham panninthu naan ummaiyae thaluvinaen 2. Irul neekkum velichchamae enai kaakkum theyvamae 3. Manam irangineerae maraுvaalvu thantheerae 4. Sukam thantheeraiyaa pelan thantheeraiyaa 5. Irakkaththin sikaramae ithayaththin theepamae 6. Seytha nanmai ninaiththu thuthiththup paati makilvaen

PowerPoint Presentation Slides for the song Veru Oru Aasai Illa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veru Oru Aasai Illa – வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா PPT
Veru Oru Aasai Illa PPT

Veru Oru Aasai Illa Song Meaning

There is no other desire, Jesus is the King

Except you, except you

1. I bow at your feet

I embraced you

2. It is light that dispels darkness

God who protects me

3. Be compassionate

Rehabilitate

4. Good luck

Belen Thandirai

5. The peak of compassion

The lamp of the heart

6. Thinking of the good done

I will sing praises and rejoice

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மைத் தந்தீரையா ஆசை இல்ல இயேசு ராஜா உம் பாதம் பணிந்து உம்மையே தழுவினேன் இருள் நீக்கும் வெளிச்சமே எனை காக்கும் தெய்வமே மனம் இரங்கினீரே தமிழ்