Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Veru Jenmam Venum - வேறு ஜென்மம் வேணும்

பல்லவி

வேறு ஜென்மம் வேணும்,-மனம்
மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்

சரணங்கள்

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு

2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் கிருபா தானமாய் வரும்; – வேறு

4. ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு

5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு

Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும் Lyrics in English

Pallavi vaeraு jenmam vaenum,-manam maaraுthalaakiya ulla suththi ennum saranangal 1. Kooraு Parisuththar maarilaa thaevanin thaeraுthalaana vinnpaeraு pera ingae; – vaeraு 2. Paavasupaavamum jeeviyamum maarath thaevanin saayalai maevuvathaakiya; – vaeraு 3. Maanidarin apimaanaththinaalalla, vaanavarin kirupaa thaanamaay varum; – vaeraு 4. Ontana ratchakar ventiyai nampi, mantaduvorukku ontuvathaakiya; – vaeraு 5. Mainthar kedaamal ukanthu eetaeravae, sontha makanthanaith thantha pithaa arul; – vaeraு 6. Mannnninil paththaraay nannnni nadakkavum, vinnnninil thooyaraay thannnali kollavum; – vaeraு

PowerPoint Presentation Slides for the song Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும் PPT
Veru Jenmam Venum PPT

தேவனின் பல்லவி ஜென்மம் வேணும்மனம் மாறுதலாகிய சுத்தி சரணங்கள் கூறு பரிசுத்தர் மாறிலா தேறுதலான விண்பேறு பெற பாவசுபாவமும் ஜீவியமும் மாறத் சாயலை மேவுவதாகிய மானிடரின் தமிழ்