Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Verrikkoti Pitiththituvoem - வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்
 
 
1.   வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே
 
 
2.   ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
ஆலகையை வென்று விட்டோம்
 
 
3.   காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
 
 
4.   கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்

Verrikkoti Pitiththituvoem Lyrics in English

Vettikkoti pitiththiduvom – naam veeranatai nadanthiduvom     1.   vellampola saaththaan vanthaalum aavithaamae koti pitippaar anjaathae en makanae nee anjaathae en makalae     2.   aayiramthaan thunpam vanthaalum anukaathu anukaathu aaviyin pattayam unndu – naam aalakaiyai ventu vittaோm     3.   kaadaanaalum maedaanaalum karththarukku pin nadappom kalappaiyil kai vaiththittaோm naam thirumpi paarkka maattaோm     4.   koliyaaththai muriyatippom Yesuvin naamaththinaal visuvaasa kaedayaththinaal pisaasai ventiduvom

PowerPoint Presentation Slides for the song Verrikkoti Pitiththituvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verrikkoti Pitiththituvoem – வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் PPT
Verrikkoti Pitiththituvoem PPT

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்வீரநடை நடந்திடுவோம் வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்ஆவிதாமே கொடி பிடிப்பார்அஞ்சாதே மகனேநீ அஞ்சாதே மகளே ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்அணுகாது அணுகாதுஆவியின் பட்டயம் உண்டு நாம்ஆலகையை தமிழ்