Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Venpani Sindhum Mun Pani Kaalam - வெண்பனி சிந்தும் முன் பனி காலம்

வெண்பனி சிந்தும் முன் பனி காலம்
சில்லெனும் காற்றையும் வீசுமே
என் விழி என்றும் என் விழி என்றும்
உம் முகம் பார்க்கவே ஏங்குதே
என் நெஞ்சம் ஈரமானதே
உள்ளன்பால் காதலானதே
உம் அன்பில் நனைந்து போனதே
இயேசுவே…. இயேசுவே… ஹோ..-வெண்பனி

பார்க்க பார்க்க ஆனந்தம்
பாதம் தீண்ட ஆனந்தம்
மௌனமான நேரத்தில்
கண்கள் பாடும் ராகத்தில்
கோடி கோடி எண்ணங்கள்
வாட்டுகின்ற நேரத்தில்
பாரமான இதயத்தில்
தேவன் சேரும் நேரத்தில்
நமக்காகவே வழக்காடுவார்
என்றென்றும் அன்போடு தாங்குவார்-வெண்பனி

காற்றும் நீரும் தாலாட்டும்
காதல் கொண்டு வந்தாடும்
இனிமையான சாமத்தில்
உம்மை தேடும் நேரத்தில்
கூட்டம் சேர்ந்து கொண்டாடும்
ஏக்கத்தோடு பண்பாடும்
சாலையோர தென்றலும்
மெல்ல தேடும் உம் முகம்
கலங்காமலே இருப்பாய் என
நம் தேவன் அன்போடு சொல்கிறார்-வென்பனி

Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம் Lyrics in English

vennpani sinthum mun pani kaalam
sillenum kaattaைyum veesumae
en vili entum en vili entum
um mukam paarkkavae aenguthae
en nenjam eeramaanathae
ullanpaal kaathalaanathae
um anpil nanainthu ponathae
Yesuvae…. Yesuvae… ho..-vennpani

paarkka paarkka aanantham
paatham theennda aanantham
maunamaana naeraththil
kannkal paadum raakaththil
koti koti ennnangal
vaattukinta naeraththil
paaramaana ithayaththil
thaevan serum naeraththil
namakkaakavae valakkaaduvaar
ententum anpodu thaanguvaar-vennpani

kaattum neerum thaalaattum
kaathal konndu vanthaadum
inimaiyaana saamaththil
ummai thaedum naeraththil
koottam sernthu konndaadum
aekkaththodu pannpaadum
saalaiyora thentalum
mella thaedum um mukam
kalangaamalae iruppaay ena
nam thaevan anpodu solkiraar-venpani

PowerPoint Presentation Slides for the song Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Venpani Sindhum Mun Pani Kaalam – வெண்பனி சிந்தும் முன் பனி காலம் PPT
Venpani Sindhum Mun Pani Kaalam PPT

Song Lyrics in Tamil & English

வெண்பனி சிந்தும் முன் பனி காலம்
vennpani sinthum mun pani kaalam
சில்லெனும் காற்றையும் வீசுமே
sillenum kaattaைyum veesumae
என் விழி என்றும் என் விழி என்றும்
en vili entum en vili entum
உம் முகம் பார்க்கவே ஏங்குதே
um mukam paarkkavae aenguthae
என் நெஞ்சம் ஈரமானதே
en nenjam eeramaanathae
உள்ளன்பால் காதலானதே
ullanpaal kaathalaanathae
உம் அன்பில் நனைந்து போனதே
um anpil nanainthu ponathae
இயேசுவே…. இயேசுவே… ஹோ..-வெண்பனி
Yesuvae…. Yesuvae… ho..-vennpani

பார்க்க பார்க்க ஆனந்தம்
paarkka paarkka aanantham
பாதம் தீண்ட ஆனந்தம்
paatham theennda aanantham
மௌனமான நேரத்தில்
maunamaana naeraththil
கண்கள் பாடும் ராகத்தில்
kannkal paadum raakaththil
கோடி கோடி எண்ணங்கள்
koti koti ennnangal
வாட்டுகின்ற நேரத்தில்
vaattukinta naeraththil
பாரமான இதயத்தில்
paaramaana ithayaththil
தேவன் சேரும் நேரத்தில்
thaevan serum naeraththil
நமக்காகவே வழக்காடுவார்
namakkaakavae valakkaaduvaar
என்றென்றும் அன்போடு தாங்குவார்-வெண்பனி
ententum anpodu thaanguvaar-vennpani

காற்றும் நீரும் தாலாட்டும்
kaattum neerum thaalaattum
காதல் கொண்டு வந்தாடும்
kaathal konndu vanthaadum
இனிமையான சாமத்தில்
inimaiyaana saamaththil
உம்மை தேடும் நேரத்தில்
ummai thaedum naeraththil
கூட்டம் சேர்ந்து கொண்டாடும்
koottam sernthu konndaadum
ஏக்கத்தோடு பண்பாடும்
aekkaththodu pannpaadum
சாலையோர தென்றலும்
saalaiyora thentalum
மெல்ல தேடும் உம் முகம்
mella thaedum um mukam
கலங்காமலே இருப்பாய் என
kalangaamalae iruppaay ena
நம் தேவன் அன்போடு சொல்கிறார்-வென்பனி
nam thaevan anpodu solkiraar-venpani

தமிழ்