Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vengala Kadhavugala Udaika - வெண்கல கதவுகள உடைக்க

வெண்கல கதவுகள உடைக்க வல்லவரே
இரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே

எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை என்றும் குறைவதில்லையே
யெகோவா நிசியே உம்மை
என்றும் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்
என் இயேசுவையே

1. சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும்
தனித்து நின்று ஜெயிப்பவர் நீரே
யுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரே
யூதாவின் அதிபதியானவர் நீரே
எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை என்றும் குறைவதில்லையே

யெகோவா நிசியே உம்மை
என்றும் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்
என் இயேசுவையே

2. எரிகோ கோட்டையும் எதிர்த்து வந்தாலும்
துதியின் சத்தத்தால் உடைப்பவர் நீரே
பலமாய் இறங்கி வருபவர் நீரே
பாதாளம் அதிர செய்பவர் நீரே

எஷூரரே என் இயேசுவே
உம் வல்லமை என்றும் குறைவதில்லையே

யெகோவா நிசியே உம்மை
என்றும் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்
என் இயேசுவையே

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala Udaika Lyrics in English

Vennkala kathavukala utaikka vallavarae irumpu thaalppaalkala murikka vallavarae eshoorarae en Yesuvae um vallamai entum kuraivathillaiyae yekovaa nisiyae ummai entum aaraathippaen aaraathippaen … aaraathippaen …aaraathippaen en Yesuvaiyae 1. Saththuru senai thodarnthu vanthaalum thaniththu nintu jeyippavar neerae yuththangal enakkaay seypavar neerae yoothaavin athipathiyaanavar neerae eshoorarae en Yesuvae um vallamai entum kuraivathillaiyae yekovaa nisiyae ummai entum aaraathippaen aaraathippaen … aaraathippaen …aaraathippaen en Yesuvaiyae 2. Eriko kottaைyum ethirththu vanthaalum thuthiyin saththaththaal utaippavar neerae palamaay irangi varupavar neerae paathaalam athira seypavar neerae eshoorarae en Yesuvae um vallamai entum kuraivathillaiyae yekovaa nisiyae ummai entum aaraathippaen aaraathippaen … aaraathippaen …aaraathippaen en Yesuvaiyae

PowerPoint Presentation Slides for the song வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala Udaika

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vengala Kadhavugala Udaika – வெண்கல கதவுகள உடைக்க PPT
Vengala Kadhavugala Udaika PPT

ஆராதிப்பேன் நீரே எஷூரரே இயேசுவே உம் வல்லமை குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை …ஆராதிப்பேன் இயேசுவையே வல்லவரே வந்தாலும் செய்பவர் வெண்கல கதவுகள உடைக்க தமிழ்