Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vendam Endru Verutha - வேண்டாம் என்று வெறுத்த

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த

வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்-2

வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்-2
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமை நான் காண்பேன்-2

எனக்காய் உதவிடும் தேவனே
என் பாவம் கழுவிட வந்தவரே-2
பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
என் பாவம் துடைக்க வந்தார்-2

பெரிய காரியங்கள் செய்பவரே
எனக்காய் யாவையும் செய்தவரே-2
கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்து
மேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2

என்னை சுகமாக்கும் தெய்வமே
என்னை பெலனாக்கும் வல்லமையே-2
ஆடையை தொட்ட நொடியினிலே
அந்த ஸ்திரீயும் சுகம் பெற்றாள்-2

வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்-2

வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்-2
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமை நான் காண்பேன்-2

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த Lyrics in English

Vendam Endru Verutha – vaenndaam entu veraுththa vaenndaam entu veraுththa ennai uyarththina theyvamae annaintha thiri ponta ennai akkini analaaka maattineer-2 veraுm kol vaiththu arputham seytheer ennaiyum payanpaduththuveer-2 athai unarnthu naan paaduvaen um makimai naan kaannpaen-2 enakkaay uthavidum thaevanae en paavam kaluvida vanthavarae-2 paralokin thaevanae iraajaathi iraajanae en paavam thutaikka vanthaar-2 periya kaariyangal seypavarae enakkaay yaavaiyum seythavarae-2 kalukaippol paranthu unnathaththil paranthu maelaana apishaekam vaanjippaen-2 ennai sukamaakkum theyvamae ennai pelanaakkum vallamaiyae-2 aataiyai thotta notiyinilae antha sthireeyum sukam pettaாl-2 vaenndaam entu veraுththa ennai uyarththina theyvamae annaintha thiri ponta ennai akkini analaaka maattineer-2 veraுm kol vaiththu arputham seytheer ennaiyum payanpaduththuveer-2 athai unarnthu naan paaduvaen um makimai naan kaannpaen-2

PowerPoint Presentation Slides for the song Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த PPT
Vendam Endru Verutha PPT

என்னை வேண்டாம் வெறுத்த தெய்வமே உயர்த்தின அணைந்த திரி அக்கினி அனலாக மாற்றினீர் வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர் என்னையும் பயன்படுத்துவீர் உணர்ந்து பாடுவேன் தமிழ்