Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vellum Valibar Kootam - வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே-

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2
அணி அணியாய் திரள் திரளாய் – 2

1.கண்களின் இச்சை மாமிச ஆசை
ஜீவனத்தின் பெருமை-2
சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்
தேவனாலே பிறந்திடும் அனுபவம்
இந்த உலகத்தை ஜெயித்திடுமே-வெல்லும்

2.துரிதமாக துணிந்து இப்பாரில்
வசன விதை தூவ-2
செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை
நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்
போர் ஆயுதம் தரித்து நிற்போம்-வெல்லும்

3.இளமை நாளில் இறைவனின் பாதம்
விழுந்து வணங்கிடுவோம்-2
பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமே
துதிகன மகிமையில் சிறந்தவர்
நம் தேவனை உயர்த்திடுவோம்-வெல்லும்

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum Valibar Kootam Lyrics in English

Vellum vaalipar koottam naangalae – 2 anni anniyaay thiral thiralaay – 2 1.kannkalin ichchaை maamisa aasai jeevanaththin perumai-2 saaththaanin thanthiram, Yesuvae en manthiram thaevanaalae piranthidum anupavam intha ulakaththai jeyiththidumae-vellum 2.thurithamaaka thunninthu ippaaril vasana vithai thoova-2 selluvom paarengum, selluvom Yesuvai naangal engal Yesuvukku veerarkal por aayutham thariththu nirpom-vellum 3.ilamai naalil iraivanin paatham vilunthu vanangiduvom-2 Parisuththa alakudan paramanai tholuvomae thuthikana makimaiyil siranthavar nam thaevanai uyarththiduvom-vellum

PowerPoint Presentation Slides for the song வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum Valibar Kootam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vellum Valibar Kootam – வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- PPT
Vellum Valibar Kootam PPT

செல்லுவோம் வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே அணி அணியாய் திரள் திரளாய் கண்களின் இச்சை மாமிச ஆசை ஜீவனத்தின் பெருமை சாத்தானின் தந்திரம் இயேசுவே மந்திரம் தமிழ்