Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazhiyana En Devane

வழியான என் தேவனே
துணையாக வருவார் என்றும்
பெளனானவர் என் அரணானவர் – 2
என்றென்றும் எனை விட்டு விலகதவர்

நிழல் கூட எனை பிரியும் நேரம் உண்டு
நிலையான மலை கூட விலகுவதுண்டு – 2
அசையாத அவர் கிருபை
அழியாது அவர் மகிமை – 2

அல்லேலூயா அல்லேலூயா – 2
பயம் எந்தன் வாழ்வில் இல்லை – 2

கருவில் நான் உருவான நாள் முதலாய்
கருத்தாக எனைக் காக்கும் கர்த்தர் இவர் – 2
இருள் என்னை சூழ்ந்த போதும்
ஒளியாகி துணையானவர் – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
பயம் எந்தன் வாழ்வில் இல்லை – 2

முள்ளான பாதை நான் செல்லும் போதும்
கல்வாரி அனுபவந்தான் காணும் போதும் – 2
என் இயேசு உடனிருப்பார்
என் பாரம் அவர் சுமப்பார் – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2
பயம் எந்தன் வாழ்வில் இல்லை – 2

Vazhiyana En Devane Lyrics in English

valiyaana en thaevanae
thunnaiyaaka varuvaar entum
pelanaanavar en arannaanavar - 2
ententum enai vittu vilakathavar

nilal kooda enai piriyum naeram unndu
nilaiyaana malai kooda vilakuvathunndu - 2
asaiyaatha avar kirupai
aliyaathu avar makimai - 2

allaelooyaa allaelooyaa - 2
payam enthan vaalvil illai - 2

karuvil naan uruvaana naal muthalaay
karuththaaka enaik kaakkum karththar ivar - 2
irul ennai soolntha pothum
oliyaaki thunnaiyaanavar - 2
allaelooyaa allaelooyaa - 2
payam enthan vaalvil illai - 2

mullaana paathai naan sellum pothum
kalvaari anupavanthaan kaanum pothum - 2
en Yesu udaniruppaar
en paaram avar sumappaar - 2
allaelooyaa allaelooyaa - 2
payam enthan vaalvil illai - 2

PowerPoint Presentation Slides for the song Vazhiyana En Devane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhiyana En Devane PPT
வழியான என் தேவனே PPT

அல்லேலூயா பயம் எந்தன் வாழ்வில் இல்லை போதும் எனை கூட வழியான தேவனே துணையாக வருவார் பெளனானவர் அரணானவர் என்றென்றும் விலகதவர் நிழல் பிரியும் தமிழ்