Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varumaiya Swami Varumaiya - வாருமையா சுவாமி வாருமையா

பல்லவி

வாருமையா சுவாமி வாருமையா – இப்போ
தேவ ஆவியை ஊற்ற வாருமையா!

சரணங்கள்

1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர்!
சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் – வாருமையா

2. மூவாயிரம் பாவிகள் மேலும் நீர் வந்திறங்கி,
தேவா உம் வல்லமையைக் காட்டினாற் போல இப்போ! – வாருமையா

3. முன்னோர்க்கு ஆவியை நீர் அற்புதமாகத் தந்தீர்
நன்மை மூலனே இப்போ தாரும் தவிக்கிறோமே! – வாருமையா

4. நின்று யுத்தம் செய்யவே உண்மையாய் ஏவுமையா!
தன்னயத்தையே கொன்று முன்னே நடத்துமையா! – வாருமையா

Varumaiya Swami Varumaiya வாருமையா சுவாமி வாருமையா Lyrics in English

Pallavi

Vaarumaiyaa suvaami vaarumaiyaa – ippo
Thaeva aaviyai ootta vaarumaiyaa!

Saranangal

1. Penthekosthennum naalil vallamaiyaaka vantheer!
Sonthap pillaikal kootik kenjum ivvaelaithanil – vaarumaiyaa

2. Moovaayiram paavikal maelum neer vanthirangi,
Thaevaa um vallamaiyaik kaattinaar pola ippo! – vaarumaiyaa

3. Munnorkku aaviyai neer arputhamaakath thantheer
Nanmai moolanae ippo thaarum thavikkiromae! – vaarumaiyaa

4. Nintu yuththam seyyavae unnmaiyaay aevumaiyaa!
Thannayaththaiyae kontu munnae nadaththumaiyaa! – vaarumaiyaa

PowerPoint Presentation Slides for the song Varumaiya Swami Varumaiya வாருமையா சுவாமி வாருமையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varumaiya Swami Varumaiya – வாருமையா சுவாமி வாருமையா PPT
Varumaiya Swami Varumaiya PPT

வாருமையா இப்போ ஆவியை நீர் பல்லவி சுவாமி தேவ ஊற்ற சரணங்கள் பெந்தெகொஸ்தென்னும் நாளில் வல்லமையாக வந்தீர் சொந்தப் பிள்ளைகள் கூடிக் கெஞ்சும் இவ்வேளைதனில் மூவாயிரம் தமிழ்