பல்லவி
வாருமே, இயேசு பாதம் சேருமே
பாரில் பாவம் தீருமே
அனுபல்லவி
வாரும் யாரையும் தள்ளேனென்று வாக்கு அன்பாய்க் கூறினாரே
1. பாவமே அது பொல்லா விஷமே அது உன்னை நாசமாய்ப்
போகச் செய்வதும் தீ நரகினில்
வேகச் செய்யுமே எந்தக் காலமும் – வாருமே
2. மரணமே நினையா நேரமே பிரிவினை செய்யுமே
தருணம் போக்காதே கிருபை தாங்குது
இது சமயம் தேடு ஜல்தியில் – வாருமே
வாருமே இயேசு பாதம் சேருமே- Varumae Yesu Paatham Searumae Lyrics in English
Pallavi vaarumae, Yesu paatham serumae paaril paavam theerumae anupallavi vaarum yaaraiyum thallaenentu vaakku anpaayk koorinaarae 1. Paavamae athu pollaa vishamae athu unnai naasamaayp pokach seyvathum thee narakinil vaekach seyyumae enthak kaalamum – vaarumae 2. Maranamae ninaiyaa naeramae pirivinai seyyumae tharunam pokkaathae kirupai thaanguthu ithu samayam thaedu jalthiyil – vaarumae
PowerPoint Presentation Slides for the song வாருமே இயேசு பாதம் சேருமே- Varumae Yesu Paatham Searumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varumae Yesu Paatham Searumae – வாருமே இயேசு பாதம் சேருமே- PPT
Varumae Yesu Paatham Searumae PPT

