Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varum Deva Vaana Seanaikaludan - வாரும் தேவா வான சேனைகளுடனே

வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்துடுமே

பாவம் அகற்றினீரே – உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன்
பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே

ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே – ஜனம்
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே

அற்புத அடையாளங்கள் இப்போ
அணைந்தே குறைந்திடுதே வல்ல
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே

கறைகள் நீக்கிடுமே திருச்
சபையும் வளர்ந்திடவே எம்மில்
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே

கிருபை பெருகிடவே உம்
வருகை நெருங்கிடதே மிக
ஆத்ம மணவாளனைச் சந்திக்கவே
ஆயத்தம் அளித்திடுமே

வாரும் தேவா வான சேனைகளுடனே – Varum Deva Vaana Seanaikaludan Lyrics in English

Vaarum thaevaa vaana senaikaludanae vanthu varamarul aliththudumae paavam akattineerae – unthan paatham panninthiduvaen enthan Parisuththar pottidumae parama thaevaa tharisikkath thirumukamae aathi anpilanthae mika vaatith thaviththiduthae – janam maamisamaanavar yaavarilum maariyaip polinthidumae arputha ataiyaalangal ippo annainthae kurainthiduthae valla aathi apposthalar kaalangalin athisayam nadaththidumae karaikal neekkidumae thiruch Sabaiyum valarnthidavae emmil vilippudan jepiththidum veerarkalai virainthengum eluppidumae kirupai perukidavae um varukai nerungidathae mika aathma manavaalanaich santhikkavae aayaththam aliththidumae

PowerPoint Presentation Slides for the song வாரும் தேவா வான சேனைகளுடனே – Varum Deva Vaana Seanaikaludan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varum Deva Vaana Seanaikaludan – வாரும் தேவா வான சேனைகளுடனே PPT
Varum Deva Vaana Seanaikaludan PPT

தேவா ஆதி வாரும் வான சேனைகளுடனே வரமருள் அளித்துடுமே பாவம் அகற்றினீரே உந்தன் பாதம் பணிந்திடுவேன் எந்தன் பரிசுத்தர் போற்றிடுமே பரம தரிசிக்கத் திருமுகமே அன்பிழந்தே தமிழ்