Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varikintraar Iraivan - வருகின்றார் இறைவன்

பல்லவி

வருகின்றார் – இறைவன் – வருகின்றார்
வான் புவி படைத்த வல்லவன் இறைவன்
வாழ்வதின் ஊற்றாம் விண்ணவன் இறைவன்

1. வரலாற்றின் அகரத்தையே வகுத்தவர் அவரே
வரலாற்றின் மானிடனாய் வந்தவர் அவரே
வரலாற்றின் போக்கை மாற்றிஅமைப்பவர் அவரே
வரலாற்றின் புதுமைதனை வடிப்பவர் அவரே

2. இல்லறத்தை நல்லறமாய் இணைப்பவர் அவரே
அல்லல் உறும் வேளை வந்து அணைப்பர் அவரே
எல்லையில்லா அமைதிதனை அளிப்பவர் அவரே
இல்லம் வரும் இளையனை ஏற்பவர் அவரே

3. உரிமையுடன் ஆட்கொள்ளும் உத்தமர் அவரே
பிரிவினையாம் சுவர்களையே தகர்ப்பவர் அவரே
நிறைவான ஒளி வாழ்வைத் தருபவர் அவரே
மறைவாக ஏழை உருவில் வருபவர் அவரே

வருகின்றார் இறைவன் – Varikintraar Iraivan Lyrics in English

pallavi

varukintar – iraivan – varukintar
vaan puvi pataiththa vallavan iraivan
vaalvathin oottaாm vinnnavan iraivan

1. varalaattin akaraththaiyae vakuththavar avarae
varalaattin maanidanaay vanthavar avarae
varalaattin pokkai maattiamaippavar avarae
varalaattin puthumaithanai vatippavar avarae

2. illaraththai nallaramaay innaippavar avarae
allal urum vaelai vanthu annaippar avarae
ellaiyillaa amaithithanai alippavar avarae
illam varum ilaiyanai aerpavar avarae

3. urimaiyudan aatkollum uththamar avarae
pirivinaiyaam suvarkalaiyae thakarppavar avarae
niraivaana oli vaalvaith tharupavar avarae
maraivaaka aelai uruvil varupavar avarae

PowerPoint Presentation Slides for the song வருகின்றார் இறைவன் – Varikintraar Iraivan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varikintraar Iraivan – வருகின்றார் இறைவன் PPT
Varikintraar Iraivan PPT

அவரே வரலாற்றின் இறைவன் வருகின்றார் பல்லவி வான் புவி படைத்த வல்லவன் வாழ்வதின் ஊற்றாம் விண்ணவன் அகரத்தையே வகுத்தவர் மானிடனாய் வந்தவர் போக்கை மாற்றிஅமைப்பவர் புதுமைதனை தமிழ்