Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varayo Yesuvandai - வாராயோ இயேசுவண்டை-

வாராயோ இயேசுவண்டை
தாராயோ உன் உள்ளத்தை (2)

1. பாழும் உலகின் பாதங்களில்
பாவி சிக்குண்டலை கின்றாயோ
பாசம் மிகுந்து பாரில் உதித்த
நேசர் இயேசு சத்தம் கேள்

2. செல்வப் பற்றினால் சீர் கேட்டைந்து
நல்லப் பாதையை மறந்தாயோ
இல்லான் போலவே இகத்தில் திரிந்த
வல்ல இயேசு சத்தம் கேள்

3. ஈசனோடு உள்ள பாச உறவை
நீச துரோகத்தால் இழந்தாயோ
நீசச் சிலுவை மீதில் தொங்கின
நேசர் இயேசு சத்தம் கேள்

4. நன்றி மறந்து நாட்டைத் துறந்து
பன்றி தவிட்டை உண்கின்றாயோ
இன்று உன்னையே நின்று அழைக்கும்
இன்ப இயேசு சத்தம் கேள்

5. பாவச் சேற்றினில் உழன்று தவித்து
ஜீவ பாதையை மறந்தாயோ
மேவி உன்னையும் மீட்க மரித்த
தேவன் இயேசு சத்தம் கேள்

வாராயோ இயேசுவண்டை- Varayo Yesuvandai Lyrics in English

vaaraayo Yesuvanntai
thaaraayo un ullaththai (2)

1. paalum ulakin paathangalil
paavi sikkunndalai kintayo
paasam mikunthu paaril uthiththa
naesar Yesu saththam kael

2. selvap pattinaal seer kaettaைnthu
nallap paathaiyai maranthaayo
illaan polavae ikaththil thirintha
valla Yesu saththam kael

3. eesanodu ulla paasa uravai
neesa thurokaththaal ilanthaayo
neesach siluvai meethil thongina
naesar Yesu saththam kael

4. nanti maranthu naattaைth thuranthu
panti thavittaை unnkintayo
intu unnaiyae nintu alaikkum
inpa Yesu saththam kael

5. paavach settinil ulantu thaviththu
jeeva paathaiyai maranthaayo
maevi unnaiyum meetka mariththa
thaevan Yesu saththam kael

PowerPoint Presentation Slides for the song வாராயோ இயேசுவண்டை- Varayo Yesuvandai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varayo Yesuvandai – வாராயோ இயேசுவண்டை- PPT
Varayo Yesuvandai PPT

இயேசு சத்தம் கேள் நேசர் பாதையை மறந்தாயோ வாராயோ இயேசுவண்டை தாராயோ உள்ளத்தை பாழும் உலகின் பாதங்களில் பாவி சிக்குண்டலை கின்றாயோ பாசம் மிகுந்து பாரில் தமிழ்