Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varavenum Enatharasae Manuel - வரவேணும் எனதரசே

வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே – வரவேணும்

2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் – வரவேணும்

3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! – வரவேணும்

Varavenum Enatharasae Manuel Lyrics in English

Varavaenum enatharase manuvael, israel sirase arunnothayam olir pirakaasaa asareeri orae saru vaesaa 1. Vaethaa karunnaakaraa meyyaana paraaparaa aathaara niraatharaa anpaana sakotharaa thaathaavum thaay sakalamum neeyae naathaa, un thaaparam nalkuvaayae – varavaenum 2. Patiyor pava mosanaa, paraloka simmaasanaa mutiyaatharul posanaa, muthan maamarai vaasanaa itaiyar kutilitai maevi elunthaay imaiyavar ati tholu maenmaiyin enthaay – varavaenum 3. Vaanor tholum naathanae, maraiyaakama pothanae kaanaavin atheethanae, kalilaeya vinothanae njaanaakaramae, nadu nilai yovaa nannpaa, unatha nanmaiyin makaa thaevaa! – varavaenum

PowerPoint Presentation Slides for the song Varavenum Enatharasae Manuel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varavenum Enatharasae Manuel – வரவேணும் எனதரசே PPT
Varavenum Enatharasae Manuel PPT

வரவேணும் எனதரசேமனுவேல் இஸ்ரேல் சிரசேஅருணோதயம் ஒளிர் பிரகாசாஅசரீரி சரு வேசா வேதா கருணாகரா மெய்யான பராபராஆதார நிராதரா அன்பான சகோதராதாதாவும் தாய் சகலமும் நீயேநாதா தமிழ்