Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Varagalai Pera Umathaviyai - வரங்களை பெற உமதாவியை

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை

வரங்களை பெற உமதாவியை ஊற்றிடுமே
கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே
வல்லவர் வல்லவர் வல்லவரே
வரங்களை தருபவரே
வல்லவர் வல்லவர் வல்லவரே
நீர் வாக்கு மாறாதவரே

அக்கினி நாவுகள் என்னில் துளிர்க்கட்டும்
உமதன்பின் பெருவெள்ளம் என்னில் நிரம்பட்டும்

அபிஷேக தைலமே எண்ணில் பொழியட்டும்
அற்புதம் அதிசயம் இந்நேரம்நடக்கட்டும்

எக்காள சத்தமே சபையில் தொனிக்கட்டும்
எரிகோ மதில்களும் இன்றே உடையட்டும்

Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை Lyrics in English

Varagalai Pera Umathaviyai – varangalai pera umathaaviyai varangalai pera umathaaviyai oottidumae kanikalaal nirampida kaayangal aattidumae vallavar vallavar vallavarae varangalai tharupavarae vallavar vallavar vallavarae neer vaakku maaraathavarae akkini naavukal ennil thulirkkattum umathanpin peruvellam ennil nirampattum apishaeka thailamae ennnnil poliyattum arputham athisayam innaeramnadakkattum ekkaala saththamae Sabaiyil thonikkattum eriko mathilkalum inte utaiyattum

PowerPoint Presentation Slides for the song Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varagalai Pera Umathaviyai – வரங்களை பெற உமதாவியை PPT
Varagalai Pera Umathaviyai PPT

வல்லவர் வரங்களை பெற உமதாவியை வல்லவரே என்னில் Varagalai Pera Umathaviyai ஊற்றிடுமே கனிகளால் நிரம்பிட காயங்கள் ஆற்றிடுமே தருபவரே நீர் வாக்கு மாறாதவரே அக்கினி தமிழ்