Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vandharulum Thooya Aaviayae - வந்தருளும் தூய ஆவியே

வந்தருளும் தூய ஆவியே
தந்தருளும் தேவ மகிமையே

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

அபிஷேகியும் தூய ஆவியே
அனல் மூட்டும் தூய ஆவியே

ஆட்கொள்ளும் தூய ஆவியே
அரவணைக்கும் தூய ஆவியே

ஊற்றிடுமே தூய ஆவியே
உணர்திடுமே தூய ஆவியே

வழிகாட்டும் தூய ஆவியே
வழிநடத்தும் தூய ஆவியே

Vandharulum Thooya Aaviayae Lyrics in English

Vantharulum thooya aaviyae thantharulum thaeva makimaiyae aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae apishaekiyum thooya aaviyae anal moottum thooya aaviyae aatkollum thooya aaviyae aravannaikkum thooya aaviyae oottidumae thooya aaviyae unarthidumae thooya aaviyae valikaattum thooya aaviyae valinadaththum thooya aaviyae

PowerPoint Presentation Slides for the song Vandharulum Thooya Aaviayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vandharulum Thooya Aaviayae – வந்தருளும் தூய ஆவியே PPT
Vandharulum Thooya Aaviayae PPT

தூய ஆவியே வந்தருளும் ஆவியேதந்தருளும் தேவ மகிமையே ஆவியேஆவியே அபிஷேகியும் ஆவியேஅனல் மூட்டும் ஆட்கொள்ளும் ஆவியேஅரவணைக்கும் ஊற்றிடுமே ஆவியேஉணர்திடுமே வழிகாட்டும் ஆவியேவழிநடத்தும் தமிழ்