Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vanathin Keelae Bhoomi Melae - வானத்தின் கீழே பூமி மேலே

வானத்தின் கீழே பூமி மேலே
இயேசுவை அல்லால் நாமம் இல்லை

நீரே சிறந்தவர்
நீரே உயர்ந்தவர்
நீரே துதிக்கப்படதக்கவர்

அப்பா உந்தன் அன்பு‌ பெரிதே
அப்பா உந்தன் இரக்கம் பெரிதே
நீரே என்னை தேடி வந்தீர்
நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர்

அப்பா என்னை உமக்குத் தருகிறேன்
உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்
நான் அல்ல நீரே உயர வேண்டும்
எனக்குள் நீரே வாசம் செய்யும்

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi Melae Lyrics in English

Vaanaththin geelae poomi maelae Yesuvai allaal naamam illai neerae siranthavar neerae uyarnthavar neerae thuthikkappadathakkavar appaa unthan anpu‌ perithae appaa unthan irakkam perithae neerae ennai thaeti vantheer neerae‌ ennai annaiththuk konnteer appaa ennai umakkuth tharukiraேn umakkuch siththamaay ennai vanainthidum naan alla neerae uyara vaenndum enakkul neerae vaasam seyyum

PowerPoint Presentation Slides for the song வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi Melae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanathin Keelae Bhoomi Melae – வானத்தின் கீழே பூமி மேலே PPT
Vanathin Keelae Bhoomi Melae PPT

நீரே என்னை அப்பா உந்தன் பெரிதே வானத்தின் கீழே பூமி மேலே இயேசுவை அல்லால் நாமம் இல்லை சிறந்தவர் உயர்ந்தவர் துதிக்கப்படதக்கவர் அன்பு‌ இரக்கம் தேடி தமிழ்