வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே
வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே
வயல் வெளி காடாக எண்ணப்படுமே
பின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே
வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்
காடுவெளி களித்து செழிக்கும்
லீபனோனின் மகிமை வாருமே
கர்மேல் சாரோன் அழுது பெறுமே
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி
தள்ளாடும் கால்களைப் பெலப்படுத்தி
திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்
பதில் அளிக்க தேவன் வருவார்
குருடர்களின் கண்கள் காணுமே
செவிடர்களின் செவிகள் கேட்குமே
முடவன் மானைப்போல துள்ளுவான்
ஊமையன் நாவும் பாடுமே
மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே
நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே
ஆசீர்வாத மழை பொழியுமே
வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli Lyrics in English
Vanaanthiram vayal veliyaakum naeramae vettantharai neerththadaakamaaka maaraுmae vayal veli kaadaaka ennnappadumae pinmaariyil aaraுkalum paaynthu odumae varannda nilamum makilnthu paadum kaaduveli kaliththu selikkum leepanonin makimai vaarumae karmael saaron aluthu peraுmae thalarntha kaikalaith thidappaduththi thallaadum kaalkalaip pelappaduththi thidan kollungal entu solluvom pathil alikka Dhevan varuvaar kurudarkalin kannkal kaanumae sevidarkalin sevikal kaetkumae mudavan maanaippola thulluvaan oomaiyan naavum paadumae meetkappattavar paadal kaetkumae niththiya makilchchi thalaimael thangumae sanjalam thavippum otippokumae aaseervaatha malai poliyumae
PowerPoint Presentation Slides for the song வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vananthiram Vayal Veli – வனாந்திரம் வயல் வெளி PPT
Vananthiram Vayal Veli PPT
வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli Song Meaning
It's time to release the wilderness field
Vedantarai will turn into a lake
The field is considered as open forest
Then the rivers flow
Even the dry land will sing for joy
The forest will flourish
Glory to Lebanon
Carmel Sharon weeps
Strengthens weak hands
Strengthen wobbly legs
Let's say hurry up
God will come to answer
The eyes of the blind will see
The ears of the deaf hear
A lame man leaps like a deer
A dumb tongue also sings
The redeemed will hear the song
Eternal happiness rests upon the head
Chanchalam will suffer and run away
Let the blessings rain
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வயல் கேட்குமே வனாந்திரம் வெளியாகும் நேரமே வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே வெளி காடாக எண்ணப்படுமே பின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும் தமிழ்
