🏠  Lyrics  Chords  Bible 

Vanangum Valla Naamamathu - வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor

வானோர் வணங்கும் வல்ல நாமமது
தூதர் துதிக்கும் தூய நாமமது -2
உலகின் ஒளியாய் வந்த நாமமது
மாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது-2

யெஷுவா -8

அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்
அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம்-2
கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்
இணையில்லா மகிமை உந்தன் நாமம் -2

யெஷுவா -8

சர்வ வல்லமை உடைய நாமம்
சமாதானம் தந்திட வல்ல நாமம்-2
பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்
பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் -2 

யெஷுவா -8

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu Lyrics in English

Vaanor vanangum valla naamamathu
Thoothar thuthikkum thooya naamamathu -2
Ulakin oliyaay vantha naamamathu
Maantharkku meetpaay vantha naamamathu-2

Yeshuvaa -8

Akilam engilum uyarntha naamam
Athikaaram anaiththaiyum utaiya naamam-2
Kireedangal ellaam panninthidum um naamam
Innaiyillaa makimai unthan naamam -2

Yeshuvaa -8

Sarva vallamai utaiya naamam
Samaathaanam thanthida valla naamam-2
Pinnikal akattidum unthan naamam
Paavakkaraikal muttaுm akattaுm naamam -2 

Yeshuvaa -8

PowerPoint Presentation Slides for the song வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanangum Valla Naamamathu PPT
Vanangum Valla Naamamathu PPT

நாமம் நாமமது யெஷுவா வல்ல உடைய உந்தன் வானோர் வணங்கும் தூதர் துதிக்கும் தூய உலகின் ஒளியாய் மாந்தர்க்கு மீட்பாய் அகிலம் எங்கிலும் உயர்ந்த அதிகாரம் தமிழ்