Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vanaanthiram Sezhippai Maara - வனாந்திரம் செழிப்பாய் மாற

வனாந்திரம் செழிப்பாய் மாற
வழியாய் வந்தவரே
கண்ணீர் துளிகள் களிப்பாய் மாற கரங்களை பிடித்தவரே
இமை பொழுதே மறந்தாலும்
இது வரைக்கும் நீர் விடவே
இல்லை(2)

இதயம் கலங்கினதே
கண்கள் குளமானதே
துக்கங்களால் தூக்கமெல்லாம்
தூரமாய் போனதே
துன்பத்திலே துணையாய்
வந்தீர் இது வரைக்கும் நீர்
விடவே இல்லை(2)

தனிமையில் நான் அலைந்தேன்
தாங்கிட யாருமில்லை
தாய் போல அணைத்தீரே தகப்பனாய் சுமந்தீரே
தனிமையிலே துணையாய்
வந்தீர் இது வரைக்கும் நீர்
விடவே இல்லை ( 2)

Vanaanthiram Sezhippai Maara Lyrics in English

Vanaanthiram selippaay maara valiyaay vanthavarae kannnneer thulikal kalippaay maara karangalai pitiththavarae imai poluthae maranthaalum ithu varaikkum neer vidavae illai(2) ithayam kalanginathae kannkal kulamaanathae thukkangalaal thookkamellaam thooramaay ponathae thunpaththilae thunnaiyaay vantheer ithu varaikkum neer vidavae illai(2) thanimaiyil naan alainthaen thaangida yaarumillai thaay pola annaiththeerae thakappanaay sumantheerae thanimaiyilae thunnaiyaay vantheer ithu varaikkum neer vidavae illai ( 2)

PowerPoint Presentation Slides for the song Vanaanthiram Sezhippai Maara

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanaanthiram Sezhippai Maara – வனாந்திரம் செழிப்பாய் மாற PPT
Vanaanthiram Sezhippai Maara PPT

வரைக்கும் நீர் விடவே இல்லை மாற துணையாய் வந்தீர் வனாந்திரம் செழிப்பாய் வழியாய் வந்தவரே கண்ணீர் துளிகள் களிப்பாய் கரங்களை பிடித்தவரே இமை பொழுதே மறந்தாலும் தமிழ்