valnthidu thambi valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு
வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு
பிறருக்காய் நீ வாழ்ந்திடு
வாழ்ந்திடு தங்காய் வாழ்ந்திடு
பிறருக்காய் நீ வாழ்ந்திடு -2
நல்ல சமாரியன் போல நீயும் வாழ்ந்திடு -2
உன்னை நீ மாற்றிடு இயேசுவைப் போல மாற்றிடு -2
தொற்காளை போல நீ வாழ்ந்திடு -2
பிறருக்காய் கொடுத்திடு இயேசுவைப் போல கொடுத்திடு
Valnthidu Thambi Valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு Lyrics in English
Valnthidu thambi valnthidu – vaalnthidu thampi vaalnthidu vaalnthidu thampi vaalnthidu pirarukkaay nee vaalnthidu vaalnthidu thangaay vaalnthidu pirarukkaay nee vaalnthidu -2 nalla samaariyan pola neeyum vaalnthidu -2 unnai nee maattidu Yesuvaip pola maattidu -2 thorkaalai pola nee vaalnthidu -2 pirarukkaay koduththidu Yesuvaip pola koduththidu
PowerPoint Presentation Slides for the song Valnthidu Thambi Valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valnthidu Thambi Valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு PPT
Valnthidu Thambi Valnthidu PPT

