Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Valaranthe Peruguga Entre - வளர்ந்தே பெருகுக என்றே

1. வளர்ந்தே பெருகுக என்றே – உளம்
மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர்
தளர்ந்தே சோர்வுறும் கால்களே – பலம்
அடைந்தே நடந்திட வாரீர்

பல்லவி

பெருகுவோம் – வளர்ந்து
பெருகுவோம் – தேவன்
அருளும் ஆவியின்
அருமையாம் ஒளியில் – வளர்ந்தே பெருகுவோம்

2. இருநூறாண்டுகள் இறைவன் – நெல்லைத்
திருச்சபை வளர்ந்திட நேர்ந்தார்
வரும்பல ஆண்டுகள் எல்லாம் – இன்னும்
பெருகிட அருள்வரம் ஈவார்

3. பிரிவினை எழுந்திடும் நேரம் – நம்மைக்
கரிசனை யோடவர் இணைத்தார்
உரிமையாய் ஒருமையில் வளர – அவர்
பரிவுடன் தினம் நடத்திடுவார்

4. தூய்மையில் தவறிய வேளை – நம்மைத்
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு மேலும் – நம்மைத்
தாங்கியே தினம் அணைத்திடுவார்

5. ஒளியென உலகினில் வந்தார் – நம்மை
ஒளியென விளங்கிட அழைத்தார்
ஒளிதரும் தீபங்களாக – என்றும்
ஒளிர்ந்திட ஓடியே வாரீர்

வளர்ந்தே பெருகுக என்றே – Valaranthe peruguga entre

வளர்ந்தே பெருகுக என்றே – Valaranthe Peruguga Entre Lyrics in English

1. valarnthae perukuka ente – ulam
makilnthae pukalnthida vaareer
thalarnthae sorvurum kaalkalae – palam
atainthae nadanthida vaareer

pallavi

perukuvom – valarnthu
perukuvom – thaevan
arulum aaviyin
arumaiyaam oliyil – valarnthae perukuvom

2. irunooraanndukal iraivan – nellaith
thiruchchapai valarnthida naernthaar
varumpala aanndukal ellaam – innum
perukida arulvaram eevaar

3. pirivinai elunthidum naeram – nammaik
karisanai yodavar innaiththaar
urimaiyaay orumaiyil valara – avar
parivudan thinam nadaththiduvaar

4. thooymaiyil thavariya vaelai – nammaith
thooyavar thookkiyae eduththaar
thaaymaiyin karam konndu maelum – nammaith
thaangiyae thinam annaiththiduvaar

5. oliyena ulakinil vanthaar – nammai
oliyena vilangida alaiththaar
olitharum theepangalaaka – entum
olirnthida otiyae vaareer

valarnthae perukuka ente – Valaranthe peruguga entre

PowerPoint Presentation Slides for the song வளர்ந்தே பெருகுக என்றே – Valaranthe Peruguga Entre

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valaranthe Peruguga Entre – வளர்ந்தே பெருகுக என்றே PPT
Valaranthe Peruguga Entre PPT

வளர்ந்தே வாரீர் பெருகுவோம் பெருகுக என்றே தினம் நம்மைத் ஒளியென உளம் மகிழ்ந்தே புகழ்ந்திட தளர்ந்தே சோர்வுறும் கால்களே பலம் அடைந்தே நடந்திட பல்லவி வளர்ந்து தமிழ்