ஆழத்திலே வலையை வீசுங்கள்
வலை வீசுவோம் – 2
ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்
சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்
நம்மையே பலி எனப் படைப்போம்
1. எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி
ஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும்
நல்கிடும் நாதர்
சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம்
2. இந்தியா எங்கும் பந்திகள் வைக்க
ஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும்
ஜனங்கள் செவிகள்
ஆவியின் உணவால் நிரம்பும்
3. பாரினில் கிரியை செய்திடும் ஆவி
மேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும்
அவரின் ஒளியில்
இருளின் காலமும் முடியும்
4. இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை
பேயின் கோட்டை உடையும் வீரர்கள் செல்ல
தாங்குவோர் ஜெபிக்க
ஸ்தோத்திர தொனி வானை முட்டும்
Valai Veesuvoem Lyrics in English
Aalaththilae valaiyai veesungal valai veesuvom – 2 aalam sella aanndavar alaikkum sollirkuk kanamum sella arppanamum nammaiyae pali enap pataippom 1. Ennthisai engum Yesuvin seythi aekida naam jepippom nalvaram aelum nalkidum naathar sollirku veku kanam koduppom 2. Inthiyaa engum panthikal vaikka aannaiyittar Yesu aavalaay nirkum janangal sevikal aaviyin unavaal nirampum 3. Paarinil kiriyai seythidum aavi mael veettil vantha aavi jothiyaay eriyum avarin oliyil irulin kaalamum mutiyum 4. Yesuvin naamam thonikkum vaelai paeyin kottaை utaiyum veerarkal sella thaanguvor jepikka sthoththira thoni vaanai muttum
PowerPoint Presentation Slides for the song Valai Veesuvoem
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valai Veesuvoem – ஆழத்திலே வலையை வீசுங்கள் PPT
Valai Veesuvoem PPT
Valai Veesuvoem Song Meaning
Cast the net in the deep
Let's throw a net – 2
The Lord calls to go deep
A commitment to the word and a commitment to go
Let us make ourselves the sacrifice
1. The message of Jesus is everywhere
Let us pray for the best
Nalkidum Nather
Let's give the word a lot of weight
2. Place balls anywhere in India
Jesus vowed to stand still
People listen
Filled with the food of the Spirit
3. The spirit that works in Parin
The spirit that came in the upper house will burn like a torch
In his light
The age of darkness will end
4. When the name of Jesus is called
Soldiers go to break the demon's castle
Bearers to pray
The tone of praise touches the sky
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செல்ல எங்கும் இயேசுவின் ஆழத்திலே வலையை வீசுங்கள் வலை வீசுவோம் ஆழம் ஆண்டவர் அழைக்கும்சொல்லிற்குக் கனமும் அர்ப்பணமும்நம்மையே பலி எனப் படைப்போம் எண்திசை செய்திஏகிட ஜெபிப்போம் தமிழ்
