Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vakku Marathavar Ummai - வாக்கு மாறாதவர் உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை

வாக்கு மாறாதவர்
உம்மை உயர்த்திடுவேன்
அழகில் சிறந்தவரே
அற்புதமானவரே

உம்மை ஆராதிப்பேன்
ஆர்ப்பரிப்பேன்
ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன்-2-வாக்கு

1.துதிக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவே-2
அதிசயம் செய்பவர்
அற்புதமானவர்
அன்பு நிறைந்தவரே-2-உம்மை

2.உம் நாமம் உயர்த்திடுவேன்
உம்மையே பாடிடுவேன்-2
ஆபத்து காலத்தில்
உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தப்புவித்தீர்-2-உம்மை

3.பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே-2
சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த
ஜாதியுமாவான் என்றவரே-2-உம்மை

Vakku Marathavar Ummai- வாக்கு மாறாதவர் உம்மை Lyrics in English

Vakku Marathavar ummai- vaakku maaraathavar ummai

vaakku maaraathavar
ummai uyarththiduvaen
alakil siranthavarae
arputhamaanavarae

ummai aaraathippaen
aarpparippaen
aanantha paliyittu aaraathippaen-2-vaakku

1.thuthikku paaththirarae
thooyavar Yesuvae-2
athisayam seypavar
arputhamaanavar
anpu nirainthavarae-2-ummai

2.um naamam uyarththiduvaen
ummaiyae paadiduvaen-2
aapaththu kaalaththil
um karam neetti
en karam pitiththu thappuviththeer-2-ummai

3.payappadaathae entavarae
naan unnai maravaen entavarae-2
sinnavan aayiram
siriyavan palaththa
jaathiyumaavaan entavarae-2-ummai

PowerPoint Presentation Slides for the song Vakku Marathavar Ummai- வாக்கு மாறாதவர் உம்மை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vakku Marathavar Ummai – வாக்கு மாறாதவர் உம்மை PPT
Vakku Marathavar Ummai PPT

Vakku Marathavar Ummai- வாக்கு மாறாதவர் உம்மை Song Meaning

Vakku Marathavar ummai- You are the one who never changes

A voter
I will lift you up
The best in beauty
You are wonderful

I will worship you
I will ask
Ananda will sacrifice and worship-2-vote

1. Praiseworthy
Pure Jesus-2
A miracle worker
Wonderful
You are full of love

2. I will exalt your name
I will sing you-2
In times of danger
Stretch out your hand
You took my hand and saved me

3. Fear not
I will forget you-2
Chinnavan is a thousand
Small is strong
He who is caste is-2-you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்