Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vakku Mara Thevarire - வாக்கு மாறா தேவரீரே

வாக்கு மாறா தேவரீரே
ஏழை என் குரலை
கேட்டு அன்போடு காத்து நடத்தும்
நீச பாவி என்னை நீச பாவி என்னை

பூவுலகின் பாவங்கள்
சுமந்து தீர்க்க மரித்தவா
மெய்யான தெய்வமாய் உயிர்த்தெழுந்தவா
அன்பின் ஜோதியே
விண்ணின் மன்னவா

இரண்டு மூன்று பேர் எங்கே
கூடினாலும் நான் அங்கே
இருப்பேன் என்று மொழிந்தவா
இறங்கி வந்து ஆசி தா
அன்பின் ஜோதியே
விண்ணின் மன்னவா

Vakku Mara Thevarire Lyrics in English

Vaakku maaraa thaevareerae aelai en kuralai kaettu anpodu kaaththu nadaththum neesa paavi ennai neesa paavi ennai poovulakin paavangal sumanthu theerkka mariththavaa meyyaana theyvamaay uyirththelunthavaa anpin jothiyae vinnnnin mannavaa iranndu moontu paer engae kootinaalum naan angae iruppaen entu molinthavaa irangi vanthu aasi thaa anpin jothiyae vinnnnin mannavaa

PowerPoint Presentation Slides for the song Vakku Mara Thevarire

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vakku Mara Thevarire – வாக்கு மாறா தேவரீரே PPT
Vakku Mara Thevarire PPT

நீச பாவி என்னை அன்பின் ஜோதியே விண்ணின் மன்னவா வாக்கு மாறா தேவரீரே ஏழை குரலை கேட்டு அன்போடு காத்து நடத்தும் பூவுலகின் பாவங்கள் சுமந்து தமிழ்