Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaitheerae Mutruppulliyai - வைத்தீரே முற்று புள்ளியை



வைத்தீரே முற்று புள்ளியை
என் கஷ்ட நஷ்டங்களுக்கு
இனி கண்ணீர் இல்லை
கவலை இல்லை
சந்தோஷம் எந்தன் வாழ்விலே

கைகளை தட்டி பாடுவேன் ஆடி
கொண்டாடுவேன் கர்த்தர்
நல்லவர் என்று பாடிடுவேன்

1. வியாதி வேதனை எல்லாம்
மறைந்ததே என்னைவிட்டு
சுகமானேனே உம் தலும்புகளால்
பரிகாரி இயேசு நீரே

2. மரணத்தின் வலிமை முற்றும்
அழித்தார் தம் மரணத்தினால்
வென்றேழுந்தார் ஜெயவேந்தனாய்
சாகாமை நான் பெற்றிட

3. ஆசீர்வாதம் என் மேலே
சாபம் எனக்கில்லையே – கர்த்தரின்
ஐஸ்வர்யத்தை கொண்டுவருமே
கர்த்தரின்  ஆசீர்வாதமே

Vaitheerae Mutruppulliyai Lyrics in English



Vaiththeerae muttaு pulliyai en kashda nashdangalukku ini kannnneer illai kavalai illai santhosham enthan vaalvilae kaikalai thatti paaduvaen aati konndaaduvaen Karththar nallavar entu paadiduvaen 1. Viyaathi vaethanai ellaam marainthathae ennaivittu sukamaanaenae um thalumpukalaal parikaari Yesu neerae 2. Maranaththin valimai muttaுm aliththaar tham maranaththinaal ventelunthaar jeyavaenthanaay saakaamai naan pettida 3. Aaseervaatham en maelae saapam enakkillaiyae – karththarin aisvaryaththai konnduvarumae karththarin  aaseervaathamae

PowerPoint Presentation Slides for the song Vaitheerae Mutruppulliyai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vaitheerae Mutruppulliyai – வைத்தீரே முற்று புள்ளியை PPT Vaitheerae Mutruppulliyai PPT

Vaitheerae Mutruppulliyai Song Meaning



Keep the full stop
For my hardships and losses
No more tears
no worry
Whose life is happiness?

I clap my hands and sing
I will celebrate, Lord
I will sing that he is good

1. All sickness and pain
Gone from me
Be well with your bones
You are the Redeemer Jesus

2. The power of death is complete
Destroyed by his death
Jayavendanai won
Let me get Sagam

3. Blessings be upon me
Curse is not mine - God's
Brings wealth
God's blessing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இல்லை கர்த்தரின் வைத்தீரே முற்று புள்ளியை கஷ்ட நஷ்டங்களுக்கு இனி கண்ணீர் கவலை சந்தோஷம் எந்தன் வாழ்விலே கைகளை தட்டி பாடுவேன் ஆடி கொண்டாடுவேன் கர்த்தர் தமிழ்