Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaikarai Irukaiyil - வைகறை இருக்கையில்

1.வைகறை இருக்கையில்
ஓடி வந்த மரியாள்
கல்லறையின் அருகில்
கண்ணீர் விட்டு அழுதாள்
என்தன் நாதர் எங்கேயோ
அவர் தேகம் இல்லையே
கொண்டுபோனவர் யாரோ
என்று ஏங்கி நின்றாள்

2. இவ்வாறேங்கி நிற்கையில்
இயேசு மரியாள் என்றார்
துக்கம் கொண்டாட நெஞ்சத்தில்
பூரிப்பை உண்டாக்கினார்
தெய்வ வாக்கு ஜீவனாம்
தெய்வ நேசம் மோட்சமே
தூய சிந்தையோர் எல்லாம்
காட்சி பெற்று வாழவே

Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில் Lyrics in English

1.vaikarai irukkaiyil oti vantha mariyaal kallaraiyin arukil kannnneer vittu aluthaal enthan naathar engaeyo avar thaekam illaiyae konnduponavar yaaro entu aengi nintal 2. Ivvaaraேngi nirkaiyil Yesu mariyaal entar thukkam konndaada nenjaththil poorippai unndaakkinaar theyva vaakku jeevanaam theyva naesam motchamae thooya sinthaiyor ellaam kaatchi pettaு vaalavae

PowerPoint Presentation Slides for the song Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில் PPT
Vaikarai Irukaiyil PPT

மரியாள் தெய்வ வைகறை இருக்கையில் ஓடி கல்லறையின் அருகில் கண்ணீர் அழுதாள் என்தன் நாதர் எங்கேயோ தேகம் இல்லையே கொண்டுபோனவர் யாரோ ஏங்கி நின்றாள் இவ்வாறேங்கி தமிழ்