Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaazthugirom Vanangugirom - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ

1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா

2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை

3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா

4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா

5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – ஐயா

6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom Lyrics in English

Vaalththukirom vanangukirom pottaுkirom thaevaa…aa…aa 1. Ilavasamaay kirupaiyinaal neethimaanaakki vittir – aiyaa 2. Aaviyinaal vaarththaiyinaal maraுpati pirakkachcheytheer – ennai 3. Um iraththaththaal thelikkappattaோm oppuravaakkappattaோm – aiyaa 4. Ummai Nnokkip paarkkintom pirakaasam ataikintom – aiyaa 5. Arputhamae athisayamae aalosanaik karththarae – aiyaa 6. Ummaiyanti yaaridam solvom jeevanulla vaarththai neerae – aiyaa vaalththukirom vanangukirom – Vaazthugirom Vanangugirom

PowerPoint Presentation Slides for the song வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் PPT
Vaazthugirom Vanangugirom PPT

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthugirom Vanangugirom Song Meaning

We salute you
Praise God…ah…ah

1. Freely by grace
You have done justice - sir

2. By the Spirit by the Word
You have reborn – me

3. We are sprinkled with your blood
We are compared – sir

4. We look to you
We are shining - Sir

5. A miracle is a miracle
Lord of Counsel – Sir

6. Who shall we tell but you?
You are the Living Word – Sir

We salute you – Vaazthugirom Vanangugirom

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கி விட்டீர் ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச்செய்தீர் என்னை உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் உம்மை தமிழ்