Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaazthiduven Vaazthiduven - வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்

1. வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் – என்
இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான்

2. மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே!
ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் – வா

3. பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே!
பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் – வா

4. குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப்
பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் – வா

5. குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே!
நித்தமும் நீர் ஜீவிப்பதால் வாழ்த்திடுவேன் நான் – வா

6. தூதரோடு மேகமீது வாறேனென்றாரே
நானும்மைக் காண்பதற்காய்க் காத்திருப்பேனே! – வா

7. உன் வரவில் முன்னணியில் நின்றிடவே நான்
என்னை ப்ராப்தியாக்கிடுமேன் உம் கிருபையால் – வா

Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் Lyrics in English

1. Vaalththiduvaen vaalththiduvaen vaalththiduvaen naan – en iratchakarai nantiyotae vaalththiduvaen naan 2. Maattuththoluvil pirantha makimai suthanae! Eenavaesham eduththa ummai vaalththiduvaen naan – vaa 3. Paathakarkkaay neethivali othith thanthavarae! Paarilummai ninaiththu entum vaalththiduvaen naan – vaa 4. Kuruseduththu kolkothaavilaerich sentavarae! Thirup paatham renndum muththanjaெythu vaalththiduvaen naan – vaa 5. Kurusilaeri mariththuyirththu sorkkam ponavarae! Niththamum neer jeevippathaal vaalththiduvaen naan – vaa 6. Thootharodu maekameethu vaaraேnentarae naanummaik kaannpatharkaayk kaaththiruppaenae! – vaa 7. Un varavil munnanniyil nintidavae naan ennai praapthiyaakkidumaen um kirupaiyaal – vaa

PowerPoint Presentation Slides for the song Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் PPT
Vaazthiduven Vaazthiduven PPT

வாழ்த்திடுவேன் வா இரட்சகரை நன்றியோடே மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே ஈனவேஷம் எடுத்த உம்மை பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே பாரிலும்மை நினைத்து குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் தமிழ்