Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaazhvilum Thazhvilum - வாழ்விலும் தாழ்விலும்

வாழ்விலும் தாழ்விலும்
இன்ப துன்ப நேரங்களிலும் -2
எங்களுடன் இருந்து
கண்மணிப்போல் காத்து
கிருபையால் நிறைத்தவரே

நன்றி பலி உமக்குத்தானே
நன்மைகளின் நாயகரே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்றி பலி ஏறெடுப்போம்
நன்றி பலி உமக்குத்தானே
இரட்சகரே நம் இயேசுவே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்றி பலி ஏறெடுப்போம்

சோர்விலும் நோயிலும்
பெலனற்ற நேரங்களிலும் -2
தோளில் எம்மை சுமந்து
உறங்காமல் காத்து
புது பெலன் அளித்தவரே – (நன்றி பலி…)

தேவைகள் யாவிலும்
வாழ்வின் எல்லா சூழ்நிலையிலும்
ஆலோசனை அளித்து
வார்த்தையாலே நிறைத்து
தாங்கி ஏந்தி தப்புவித்தீரே. – (நன்றி பலி…)

வாழ்விலும் தாழ்விலும் – Vaazhvilum Thazhvilum Lyrics in English

Vaalvilum thaalvilum inpa thunpa naerangalilum -2 engaludan irunthu kannmannippol kaaththu kirupaiyaal niraiththavarae nanti pali umakkuththaanae nanmaikalin naayakarae jeevanulla naatkalellaam nanti pali aeraெduppom nanti pali umakkuththaanae iratchakarae nam Yesuvae jeevanulla naatkalellaam nanti pali aeraெduppom sorvilum Nnoyilum pelanatta naerangalilum -2 tholil emmai sumanthu urangaamal kaaththu puthu pelan aliththavarae – (nanti pali…) thaevaikal yaavilum vaalvin ellaa soolnilaiyilum aalosanai aliththu vaarththaiyaalae niraiththu thaangi aenthi thappuviththeerae. – (nanti pali…)

PowerPoint Presentation Slides for the song வாழ்விலும் தாழ்விலும் – Vaazhvilum Thazhvilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhvilum Thazhvilum – வாழ்விலும் தாழ்விலும் PPT
Vaazhvilum Thazhvilum PPT

நன்றி பலி நேரங்களிலும் காத்து உமக்குத்தானே ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஏறெடுப்போம் பலி… வாழ்விலும் தாழ்விலும் இன்ப துன்ப எங்களுடன் கண்மணிப்போல் கிருபையால் நிறைத்தவரே நன்மைகளின் நாயகரே தமிழ்