நம் வாழ்க்கை மாற்றிடவே
நம் இயேசு பிறந்தாரைய்யா
என் வாழ்வில் ஒளி ஏற்றவே
எனக்காய் உதித்தரைய்யா
என்னை தேடி ஓடி வந்தீரய்யா
எந்தன் பாவங்களை போக்கிடவே
எனக்காக நீர் பூமியில் பிறந்தீரய்யா
மனுக்குல ஜனங்களை இரட்சிக்கவே
என் தேவைகளை உம்மிடத்தில் கேட்கும் முன்னே
அள்ளி அள்ளி தந்தீரைய்யா
நான் மனிதர் முன்பு மனமுடைந்து போகாமலே
மகிமைப் படுத்தி நீரைய்யா
என்ன கொடுத்து உந்தன் அன்பை ஈடு செய்வேனய்யா
நான் தட்டு தடுமாறி நான் விழும் போதெல்லாம்
என்ன வந்து தாங்கினீரைய்யா
இவ் வாழ்க்கை வெறுத்து பலனற்று இருந்த போது
உம் பெலனை தந்தீரைய்யா
என்ன கொடுத்து உந்தன் அன்பை ஈடு செய்வேனய்யா
நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave Lyrics in English
Nam vaalkkai maattidavae nam Yesu piranthaaraiyyaa en vaalvil oli aettavae enakkaay uthiththaraiyyaa ennai thaeti oti vantheerayyaa enthan paavangalai pokkidavae enakkaaka neer poomiyil pirantheerayyaa manukkula janangalai iratchikkavae en thaevaikalai ummidaththil kaetkum munnae alli alli thantheeraiyyaa naan manithar munpu manamutainthu pokaamalae makimaip paduththi neeraiyyaa enna koduththu unthan anpai eedu seyvaenayyaa naan thattu thadumaari naan vilum pothellaam enna vanthu thaangineeraiyyaa iv vaalkkai veraுththu palanattaு iruntha pothu um pelanai thantheeraiyyaa enna koduththu unthan anpai eedu seyvaenayyaa
PowerPoint Presentation Slides for the song நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhkai Maatridave – நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam PPT
Vaazhkai Maatridave PPT

